Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mannil Vantha Vinnoliyae Mariyin Madiyil Piranthavarae Lyricsமண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே

V.Caroline VeronicaPraiseWorship

Mannil Vantha Vinnoliyae Mariyin Madiyil Piranthavarae Lyrics in Tamil & English

Chorus

மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே

மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே

மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே – சிறு

மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே-

உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே

மண்ணில் வந்த வின்னொலியே…..

Mannil vantha vinnoliyae mariyin madiyil piranthavarae

Mannil vantha vinnoliyae mariyin madiyil piranthavarae

Mazhalaiyaay paniyil kulirilae piranthavarae – siru

Mazhalaiyaay paniyil kulirilae piranthavarae-

Ummai vaazhththi vanangi pugazhvomae

Mannil vantha vinnoliyae…..

Verse 1

கந்தை துணியில் விந்தை யாக வந்த தேவ பாலகனே

கந்தை துணியில் விந்தை யாக வந்த தேவ பாலகனே

விடிகாலை அழகே வழிகாட்டும் மறையே விண்மீன் ஒளியாக வந்தவரே

விடிகாலை அழகே வழிகாட்டும் மறையே விண்மீன் ஒளியாக வந்தவரே

உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே

மண்ணில் வந்த வின்னொலியே…..

Kanthai thuniyil vinthai yaaga vantha thaeva paalaganae

Kanthai thuniyil vinthai yaaga vantha thaeva paalaganae

Vidigaalai azhagae vazhigaattum maraiyae vinmeen oliyaaga vanthavarae

Vidigaalai azhagae vazhigaattum maraiyae vinmeen oliyaaga vanthavarae

Ummai vaazhththi vanangi pugazhvomae

Mannil vantha vinnoliyae…..

Verse 2

கண்ணின் மணியாய் அன்பின் வழியாய் வந்த சின்ன பாலகனே

கண்ணின் மணியாய் அன்பின் வழியாய் வந்த சின்ன பாலகனே

மானிட பாவத்தை நீக்கிடவே மீட்பராய் வந்து பிறந்தீரே

மானிட பாவத்தை நீக்கிடவே மீட்பராய் வந்து பிறந்தீரே

உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே

Kannin maniyaay anpin vazhiyaay vantha sinna paalaganae

Kannin maniyaay anpin vazhiyaay vantha sinna paalaganae

Maanida paavaththai neekkidavae meedparaay vanthu pirantheerae

Maanida paavaththai neekkidavae meedparaay vanthu pirantheerae

Ummai vaazhththi vanangi pugazhvomae

Chorus

மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே

மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே

மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே – சிறு

மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே-

உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே

மண்ணில் வந்த வின்னொலியே…..

Mannil vantha vinnoliyae mariyin madiyil piranthavarae

Mannil vantha vinnoliyae mariyin madiyil piranthavarae

Mazhalaiyaay paniyil kulirilae piranthavarae – siru

Mazhalaiyaay paniyil kulirilae piranthavarae-

Ummai vaazhththi vanangi pugazhvomae

Mannil vantha vinnoliyae…..

Mannil Vantha Vinnoliyae Mariyin Madiyil Piranthavarae PPT – PowerPoint Slides

Download மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by V.Caroline Veronica

More Tamil Christian songs starting with M