Kirubai Nirainthavarae Lyrics in Tamil & English
Chorus
கிருபை நிறைந்தவரே
உம் கரம் எனக்காதரவே (×2)
வருவீர் என் பாதையில்
தருவீர் எனக்கானந்தமே (×2)
Kirubai nirainthavarae
Um karam enakkaatharavae (×2)
Varuveer en paathaiyil
Tharuveer enakkaananthamae (×2)
Verse 1
கண்ணீரின் பாதையிலே
உம் கரத்தால் தாங்கிடுமே (×2)
நெருக்கத்தின் நேரத்திலே
எனக்காக (துணையாக) நீர் நின்றிடுமே (×2)
Kanneerin paathaiyilae
Um karaththaal thaangidumae (×2)
Nerukkaththin naeraththilae
Enakkaaga (thunaiyaaga) neer nindridumae (×2)
Verse 2
பாதங்கள் இடறும் போது
நல்ல பாதையில் நடத்திடுமே (×2)
சோதனை பெருகும் போது
உம் மார்போடு அணைத்திடுமே (×2)
கிருபை நிறைந்தவரே
உம் கரம் எனக்காதரவே (×2)
வருவீர் என் பாதையில்
தருவீர் எனக்கானந்தமே (×2)
கண்ணீரின் பாதையிலே
உம் கரத்தால் தாங்கிடுமே (×2)
நெருக்கத்தின் நேரத்திலே
எனக்காக (துணையாக) நீர் நின்றிடுமே (×2)
Paathangal idarum pothu
Nalla paathaiyil nadaththidumae (×2)
Sothanai perugum pothu
Um maarpodu anaiththidumae (×2)
Kirubai nirainthavarae
Um karam enakkaatharavae (×2)
Varuveer en paathaiyil
Tharuveer enakkaananthamae (×2)
Kanneerin paathaiyilae
Um karaththaal thaangidumae (×2)
Nerukkaththin naeraththilae
Enakkaaga (thunaiyaaga) neer nindridumae (×2)
Kirubai Nirainthavarae PPT – PowerPoint Slides
Download கிருபை நிறைந்தவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.