Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kartharukkul Kathirunthu Lyricsகர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்

Fr. S. J. BerchmansPraiseThanksgivingHealing

Kartharukkul Kathirunthu Lyrics in Tamil & English

Chorus

கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்

கவலைகளை மறந்து துதிக்கிறேன்

ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே

அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்

ஆனந்த பலி ஆனந்த பலி

(என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு (×2)

Karththarukkul kaligoornthu magizhkiraen

Kavalaigalai maranthu thuthikkiraen

Aarppariththu aaravaara palithanaiyae

Appaavukku aananthamaay seluththugiraen

Aanantha pali aanantha pali

(en) appaavukku appaavukku (×2)

Verse 1

பாவ, சாபம் எல்லாமே பறந்து போச்சு

பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு-இன்று

Paava, saabam ellaamae paranthu pochu

Parisuththa vaazhvu ennul vanthaachu-indru

Verse 2

பயமும், படபடப்பும் ஓஞ்சுப் போச்சு

பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு

Payamum, padabadappum onjsup pochu

Paadugalai thaangum pelan vanthaachu

Verse 3

நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு

பேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு

Noynodi ellaamae neengip pochu

Paeykalai virattum aatral vanthaachu

Verse 4

நேசக்கொடி என்மேலே பறக்குதையா..என்

நேசருக்காய் பணிசெய்ய துடிக்குதையா

Naesakkodi enmaelae parakkuthaiyaa..en

Naesarukkaay paniseyya thudikkuthaiyaa

Verse 5

கடன்தொல்லை கஷ்டமெல்லாம் கடந்து

போச்சு..என்

கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சுப்போச்சு

Kadanthollai kashdamellaam kadanthu

Pochu..en

Kanneerkal ellaamae mudinjsuppochu

Kartharukkul Kathirunthu PPT – PowerPoint Slides

Download கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with K