Elshadaai Endra Naamam Lyrics in Tamil & English
Chorus
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார் (×2)
Elshadaay endra naamam udaiyavar
Engal maththiyilae avar vanthirukkiraar (×2)
Verse 1
வானம் போற்றுது பூமியும் வாழ்த்துது (×2)
சகல ஜீவன்களும் வாழ்த்தி உம்மை பாடுது (×2)
Vaanam potruthu poomiyum vaazhththuthu (×2)
Sagala jeevangalum vaazhththi ummai paaduthu (×2)
Chorus
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் (×2)
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்
Sarva vallavar niththiyamaanavar
Sagalaththaiyum seythiduvaar (×2)
Elshadaay endra naamam udaiyavar
Engal maththiyilae avar vanthirukkiraar
Verse 2
ஒருவரும் சேராத ஒளியினிலே வாழ்பவரே
நீதியின் சூரியனே செட்டைகளின் ஆரோக்யம் (×2)
Oruvarum saeraatha oliyinilae vaazhpavarae
Neethiyin sooriyanae settaigalin aarokyam (×2)
Chorus
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் (×2)
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்
Sarva vallavar niththiyamaanavar
Sagalaththaiyum seythiduvaar (×2)
Elshadaay endra naamam udaiyavar
Engal maththiyilae avar vanthirukkiraar
Verse 3
வானாதி வானங்கள் போற்றுகின்ற தெய்வம் நீரே
அகில உலகத்தையே ஆளுகிற தெய்வம் நீரே
Vaanaathi vaanangal potrugindra theyvam neerae
Agila ulagaththaiyae aalugira theyvam neerae
Chorus
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் (×2)
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்
Sarva vallavar niththiyamaanavar
Sagalaththaiyum seythiduvaar (×2)
Elshadaay endra naamam udaiyavar
Engal maththiyilae avar vanthirukkiraar
Verse 4
யாரும்மை மகிமை படுத்தாமல் இருக்கலாம்
தேவரீர் ஒருவரே பரிசுத்தர் பரிசுத்தர் (×2)
Yaarummai magimai paduththaamal irukkalaam
Thaevareer oruvarae parisuththar parisuththar (×2)
Chorus
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் (×2)
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்
Sarva vallavar niththiyamaanavar
Sagalaththaiyum seythiduvaar (×2)
Elshadaay endra naamam udaiyavar
Engal maththiyilae avar vanthirukkiraar
Elshadaai Endra Naamam PPT – PowerPoint Slides
Download எல்ஷடாய் என்ற நாமம் உடையவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.