Aattukkutti Rathathai Lyrics in Tamil & English
Chorus
ஆட்டுக்குட்டி இரத்தத்த கையில் எடுப்போம்
அந்தகார வல்லமையை துரத்திடுவோம்
சாட்சியின் வசனத்தால் ஜெயித்திடுவோம்
(நம்) எல்லையெல்லாம் ஜெயக்கொடி ஏற்றிடுவோம் (×2)
Aattukkutti iraththaththa kaiyil eduppom
Anthagaara vallamaiyai thuraththiduvom
Saatchiyin vasanaththaal jeyiththiduvom
(nam) ellaiyellaam jeyakkodi aetriduvom (×2)
Bridge
சிறைப்பட்டு போன சபையோரே
சிறைப்பட்டு போன சீயோனே
உன் சிறையிருப்பை திருப்பும் நாள் இதுவே
Siraippattu pona sabaiyorae
Siraippattu pona seeyonae
Un siraiyiruppai thiruppum naal ithuvae
Chorus
இரத்தமே இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமே (×2)
விலையேறப்பெற்ற இரத்தமே (×2)
Iraththamae iraththamae yesu kiristhuvin iraththamae (×2)
Vilaiyaerappetra iraththamae (×2)
Verse 1
உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்க
திரும்பவும் உயிர்ப்பித்து மகிழ்ச்சியாக்கும் (×2)
இரட்சண்ய சந்தோஷத்தால் நிரப்பி
ஆவியின் நிறைவை திரும்பத்தாரும் (×2)
Umathu janangal ummil magizhnthirukka
Thirumbavum uyirppiththu magizhchiyaakkum (×2)
Ratchanya santhoshaththaal nirappi
Aaviyin niraivai thirumbaththaarum (×2)
Verse 2
சுத்தமான ஜலத்தை தெளித்திடுமே
பரிசுத்த இரத்தத்தாலே கழுவிடுமே (×2)
சபைகள் எல்லாம் மீட்படைந்து
சபைகளில் தேவன் எழுந்தருளும் (×2)
Suththamaana jalaththai theliththidumae
Parisuththa iraththaththaalae kazhuvidumae (×2)
Sabaigal ellaam meedpadainthu
Sabaigalil thaevan ezhuntharulum (×2)
Verse 3
பலத்த அபிஷேகம் ஊற்றிடுமே
கிருபையின் வரங்களால் அலங்கரியும் (×2)
பரிசுத்தம் ஒன்றே அலங்காரம்
சபைகளில் எல்லாம் ஜொலிக்கணுமே (×2)
Palaththa abishaegam ootridumae
Kirubaiyin varangalaal alangariyum (×2)
Parisuththam ondrae alangaaram
Sabaigalil ellaam jolikkanumae (×2)
Aattukkutti Rathathai PPT – PowerPoint Slides
Download ஆட்டுக்குட்டி இரத்தத்த as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.