Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paavam pokkum nadhi Lyricsபாவம் போக்கும் நதி

Pr.Lucas SekarCrossHoly SpiritFaith

Paavam pokkum nadhi Lyrics in Tamil & English

Chorus

பாவம் போக்கும் நதி

ஜீவ தேவ நதி

பாவங்கள் சாபங்கள் யாவையும் நீக்கி

சுத்திகரிக்கும் நதி (×2)

Paavam pokkum nathi

Jeeva thaeva nathi

Paavangal saabangal yaavaiyum neekki

Suththigarikkum nathi (×2)

Verse 1

இயேசைய்யா உம் இரத்தம்

எங்கள் பாவங்கள் போக்கிடுதே (×2)

நித்திய ஜீவன் பெற

சுத்திகரிக்குதைய்யா (×2)

Yesaiyyaa um iraththam

Engal paavangal pokkiduthae (×2)

Niththiya jeevan pera

Suththigarikkuthaiyyaa (×2)

Verse 2

வறண்ட நிலத்திலே நீர்

ஆறுகள் உண்டாக்குவீர் (×2)

தாகமுள்ளவனுக்கு

ஜீவத்தண்ணீர் கொடுப்பீர் (×2)

Varanda nilaththilae neer

Aarugal undaakkuveer (×2)

Thaagamullavanukku

Jeevaththanneer koduppeer (×2)

Verse 3

கன்மலையிலிருந்து நீர்

தண்ணீரை வரவழைத்தீர் (×2)

கசந்த மாராவை

மதுரமாய் மாற்றிடுவீர் (×2)

Kanmalaiyilirunthu neer

Thanneerai varavazhaiththeer (×2)

Kasantha maaraavai

Mathuramaay maatriduveer (×2)

Paavam pokkum nadhi PPT – PowerPoint Slides

Download பாவம் போக்கும் நதி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Pr.Lucas Sekar

More Tamil Christian songs starting with P