Angum Ingum Naan Lyrics in Tamil & English
Verse 1
அங்கும் இங்கும் நான் தேடி அலைந்தேன்
நிம்மதி கிடைக்கல
இரவும் பகலும் நான் ஓடி திரிந்தேன்
சுகத்தை ருசிக்கல (×2)
திரை கடல் ஓடினேன்
திரவியம் தேடினேன் (×2)
தோல்வி ஒன்று தான் நிரந்தரமாக
என் வாழ்வை பிடித்ததே (×2)
தொட்டதும் தொலங்கல
(என்) காரியம் வாய்க்கல (×2)
Angum ingum naan thaedi alainthaen
Nimmathi kidaikkala
Iravum pagalum naan odi thirinthaen
Sugaththai rusikkala (×2)
Thirai kadal odinaen
Thiraviyam thaedinaen (×2)
Tholvi ondru thaan nirantharamaaga
En vaazhvai pidiththathae (×2)
Thottathum tholangala
(en) kaariyam vaaykkala (×2)
Verse 2
பாவத்தின் தழும்புகள்
நெஞ்சினை உலுக்குதே
சாபத்தின் ரோகங்கள்
வாழ்வினை வாட்டுதே
Paavaththin thazhumbugal
Nenjsinai ulukkuthae
Saabaththin rogangal
Vaazhvinai vaattuthae
Bridge
என் நேசரின் இரத்தத்தால்
மீட்பை பெற்றிட
பாவ சாபங்கள் என்னிலே
ஒழிந்து போய்விட
அவர் சமுகத்தில் மன்றாடுவேன் (×2)
En naesarin iraththaththaal
Meedpai petrida
Paava saabangal ennilae
Ozhinthu poyvida
Avar samugaththil mandraaduvaen (×2)
Verse 3
தானியேல் போல நான்
ஜெபித்திடவில்லையே
தாவீதை போல் நான்
துதி பாடிடவில்லையே
Thaaniyael pola naan
Jebiththidavillaiyae
Thaaveethai pol naan
Thuthi paadidavillaiyae
Verse 4
ஜெபவீரனாய் மாறிட
ஆவியை தாருமே
துதி பலிகளை செலுத்திட
கிருபையை தாருமே
Jebaveeranaay maarida
Aaviyai thaarumae
Thuthi paligalai seluththida
Kirubaiyai thaarumae
Bridge
என் நேசரே உமக்காகவே
எனை வாழ்ந்திட செய்யுமே
கோடி ஜனங்களை நான் உமக்காகவே
திருப்பிட செய்யுமே
எனக்குள்ளே நீர் வாருமே (×2)
En naesarae umakkaagavae
Enai vaazhnthida seyyumae
Kodi janangalai naan umakkaagavae
Thiruppida seyyumae
Enakkullae neer vaarumae (×2)
Chorus
உயிரே நீர் வாருமே
வல்லமை நீர் தாருமே
உயிரே வாருமே
வல்லமை தாருமே
வாருமே எனக்குள் வாருமே
தாருமே உம் பெலன் தாருமே (×2)
Uyirae neer vaarumae
Vallamai neer thaarumae
Uyirae vaarumae
Vallamai thaarumae
Vaarumae enakkul vaarumae
Thaarumae um pelan thaarumae (×2)
Angum Ingum Naan PPT – PowerPoint Slides
Download அங்கும் இங்கும் நான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.