Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Alakiya Vannil Athisaya Raagam Lyricsஅழகிய வானில் அதிசய ராகம்

Alakiya Vannil Athisaya Raagam Lyrics in Tamil & English

Chorus

அழகிய வானில் அதிசய ராகம்

ஆர்பரிப்போட தூதரின் கூட்டம்

அவர் பாட்டினிலே ஒரு அதிசயம்

அதில் தெரிந்திடுதே புது ரசியம்

உலகில் வந்தார் மேசியா மேசியா (×2)

Azhagiya vaanil athisaya raagam

Aarparippoda thootharin koottam

Avar paattinilae oru athisayam

Athil therinthiduthae puthu rasiyam

Ulagil vanthaar maesiyaa maesiyaa (×2)

Verse 1

என்ன என்ன புதுமை

விண்ணில் கேட்ட செய்தி இனிமை

சின்ன இயேசு பாலன்

மண்ணில் வந்ததாலே மகிமை (×2)

கந்தை கோலத்திலே

பசும் புல்லணை மஞ்சத்திலே (×2)

விந்தை பாலனை கண்டு மந்தை

மெய்ப்பரும் மகிழ்ந்தனரே

Enna enna puthumai

Vinnil kaetta seythi inimai

Sinna yesu paalan

Mannil vanthathaalae magimai (×2)

Kanthai kolaththilae

Pasum pullanai manjsaththilae (×2)

Vinthai paalanai kandu manthai

Meypparum magizhnthanarae

Verse 2

பாவம் போக்குவோனே

விண்ணில் பாசம் தந்திடோனே

சாபம் நீக்குவோனே

சாத்தன் சேனை வீழ்த்துவோனே (×2)

மானே எஜமானே

என் மணியே கண்மணியை (×2)

மன்னவனே உம் அன்பினை பாடியே

வாழ்வெல்லாம் மகிழ்வேனே

Paavam pokkuvonae

Vinnil paasam thanthidonae

Saabam neekkuvonae

Saaththan saenai veezhththuvonae (×2)

Maanae ejamaanae

En maniyae kanmaniyai (×2)

Mannavanae um anpinai paadiyae

Vaazhvellaam magizhvaenae

Alakiya Vannil Athisaya Raagam PPT – PowerPoint Slides

Download அழகிய வானில் அதிசய ராகம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Jaffi Isac

More Tamil Christian songs starting with A