Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Roja Pookkalai Alli Thuvungal Lyricsரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள்

Jaffi IsacPraiseFaith

Also searched as: roja pookkal

Roja Pookkalai Alli Thuvungal Lyrics in Tamil & English

Chorus

ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள்

வாச மலர்களை தூவி மகிழுங்கள்

பாடி பாடி கொண்டாடுங்கள் -மலர்

தூவி தூவி வாழ்த்திடுங்கள்

Rojaa pookkalai alli thoovungal

Vaasa malarkalai thoovi magizhungal

Paadi paadi kondaadungal -malar

Thoovi thoovi vaazhththidungal

Verse 1

சொந்த பந்தங்கள்

நண்பர்கள் கூட்டம்

சுற்றி நின்று பாட

சின்னச் சிறிய மழலை கூட்டம்

மலர்கள் தூவி ஆட (×2)

வானம் வாழ்த்திட

பூமி மகிந்திட (×2)

மேள தாளம் முழங்கிடவே

ஒரே கொண்டாட்டம் (×2)

Sontha panthangal

Nanparkal koottam

Sutri nindru paada

Sinnas siriya mazhalai koottam

Malarkal thoovi aada (×2)

Vaanam vaazhththida

Poomi maginthida (×2)

Maela thaalam muzhangidavae

Orae kondaattam (×2)

Verse 2

கண்மணி போல காத்திடும்

தேவன் வழி நடத்தி செல்ல

கர்த்தரின் அன்பை அனுதினமும்

ருசித்து ருசித்து நல்ல (×2)

காலை மாலையும்

எந்த வேளையும் (×2)

காணம் பாடி கர்த்தருக்குள்

மழிந்திருங்கள் (×2)

Kanmani pola kaaththidum

Thaevan vazhi nadaththi sella

Karththarin anpai anuthinamum

Rusiththu rusiththu nalla (×2)

Kaalai maalaiyum

Entha vaelaiyum (×2)

Kaanam paadi karththarukkul

Mazhinthirungal (×2)

Roja Pookkalai Alli Thuvungal PPT – PowerPoint Slides

Download ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Roja Pookkalai Alli Thuvungal meaning பாடலின் பொருள்

chorus

The singer invites everyone to scatter roses and fragrant flowers in joy. People are called to sing, celebrate and shower blessings on the occasion, likely a wedding or family celebration.

ரோஜா மலர்களைத் தூவி, பாடி மகிழ்ந்து வாழ்த்துங்கள்.

verse

The stanza paints a festive scene: relatives and friends gather around singing, while little children dance and throw flowers. Heaven seems to bless and the earth rejoices as drums and music sound out in one great celebration.

உறவினரும் நண்பரும் குழந்தைகளும் சேர்ந்து பாடி ஆடி மகிழும் கொண்டாட்டம் இது.

verse

The song blesses the honoured ones, asking that God, who guards them like the apple of His eye, would lead them on their way. It encourages them to taste the Lord's love every day and to sing to Him morning, evening and at all times, rejoicing in the Lord.

கண்மணி போல் காக்கும் தேவன் வழிநடத்த, எப்போதும் கர்த்தரைப் பாடி மகிழுங்கள்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.

    Therefore shall a man leave his father and his mother, and shall cleave unto his wife: and they shall be one flesh.

    Genesis 2:24 (ஆதியாகமம் 2:24)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Wedding and marriage verses in Tamil →Thanksgiving verses in Tamil →Faith verses in Tamil →

More by Jaffi Isac

More Tamil Christian songs starting with R