Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

O Yesu Umathanbu Lyricsஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது

Jaffi IsacPraiseFaithWorship

O Yesu Umathanbu Lyrics in Tamil & English

Chorus

ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது

ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது (×2)

O! yesu umathanpu eththanai periyathu

Aagaayam poomi malai aazhigalukkellaam periyathu (×2)

Verse 1

அளவில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்தது

ஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்தது

அன்றாடம் காலை மாலைகளிலும்

துதிக்க உயர்ந்தது (×2)

Alavillaa aananthaththaal agam nirainthathu

Aandavar kaariyangal athigam siranthathu

Andraadam kaalai maalaigalilum

Thuthikka uyarnthathu (×2)

Verse 2

சங்கட சமயங்களில் மங்கியே வாடுகிறேன்

துங்கனே இரங்குமென ஏங்கியே நாடுகிறேன்

பங்கமில்லாமல் பதிலளிப்பேன்

என்றதால் பாடுகிறேன் (×2)

Sangada samayangalil mangiyae vaadugiraen

Thunganae irangumena aengiyae naadugiraen

Pangamillaamal pathilalippaen

Endrathaal paadugiraen (×2)

Verse 3

இருளாம் பள்ளத்தாக்கில் மருகியே நடந்தாலும்

அருமெந்தன் மேய்ப்பராய் அருகிலிருப்பதாலும்

கருணையா யென்னைக் கரம் பிடித்தே

கர்த்தரே காப்பதாலும் (×2)

Irulaam pallaththaakkil marugiyae nadanthaalum

Arumenthan maeypparaay arugiliruppathaalum

Karunaiyaa yennaik karam pidiththae

Karththarae kaappathaalum (×2)

Verse 4

குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கிறீர்

நிறைவாம் புல் தரையில் மெதுவாக நடத்துகிறீர்

இறைவனாம் இயேசு

எல்லாவற்றிலும் திருப்தியாக்குகிறீர் (×2)

Kuraivullonaanaalum koodavae irukkireer

Niraivaam pul tharaiyil methuvaaga nadaththugireer

Iraivanaam yesu

Ellaavatrilum thirupthiyaakkugireer (×2)

Verse 5

தேவனுடைய வீட்டில் சித்தப்படி துதிப்பேன்

ஏக இதயத்துடனே என்றும் அதை மதிப்பேன்

ஆராதிக்க அருகராம்

இயேசு அல்லேலூயா ஆமென் (×2)

Thaevanudaiya veettil siththappadi thuthippaen

Aega ithayaththudanae endrum athai mathippaen

Aaraathikka arugaraam

Yesu allaelooyaa aamen (×2)

O Yesu Umathanbu PPT – PowerPoint Slides

Download ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Jaffi Isac

More Tamil Christian songs starting with O