Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Appa Unga Madiyila Lyricsஅப்பா உங்க மடியில நான்

DavidWorshipCrossFaith

Also searched as: Appa Unga Madiyila Aatharam Neerae Vol 2

Appa Unga Madiyila Lyrics in Tamil & English

Chorus

அப்பா உங்க மடியில நான்

தலைசாய்க்கணும்

அப்பா உங்க நெனப்புலதான்

உயிர்வாழணும் (×2)

என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா

என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா (×2)

Appaa unga madiyila naan

Thalaisaaykkanum

Appaa unga nenappulathaan

Uyirvaazhanum (×2)

En manasai purinjsa theyvam neengappaa

En manasu neranjsa selvam yesappaa (×2)

Verse 1

என் உசுருக்குள்ள கலந்து

உயிர்வாழ்வது ஏனோ

உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு

உயிர் தந்ததும் ஏனோ (×2)

கண்ணுக்குள்ள பொத்தி வச்சி

காத்துவந்தது ஏனோ

கால்கள் இரண்டும் இடரிடாமல்

சுமந்துவந்தது ஏனோ – என் (×2)

En usurukkulla kalanthu

Uyirvaazhvathu aeno

Unga usura koduththu paavi enakku

Uyir thanthathum aeno (×2)

Kannukkulla poththi vachi

Kaaththuvanthathu aeno

Kaalkal irandum idaridaamal

Sumanthuvanthathu aeno – en (×2)

Verse 2

உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி

பார்த்துகிட்டதும் ஏனோ

உங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்க

பொருத்துகிட்டதும் ஏனோ (×2)

தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ

வழி எல்லாம் நிழல் போல

தொடர்ந்துவந்ததும் ஏனோ – என்ன (×2)

Unga ullangaiyil ennai varanjsi

Paarththugittathum aeno

Unga kaigal irandilum aanee adikka

Poruththugittathum aeno (×2)

Thoongaama urangaama kaaththugondathu aeno

Vazhi ellaam nizhal pola

Thodarnthuvanthathum aeno – enna (×2)

Verse 3

பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல

நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல (×2)

உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு

ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன்

இயேசுவுக்கு முன்பு – நான் (×2)

Paavi en maela neenga vacha paasam puriyala

Naesar ummai naesikka intha paavikku theriyala (×2)

Uthiram sinthi usira thantha unmaiyaana anpu

Odanjsi norungi mandiyittaen

Yesuvukku munpu – naan (×2)

Appa Unga Madiyila PPT – PowerPoint Slides

Download அப்பா உங்க மடியில நான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by David

More Tamil Christian songs starting with A