Arpana Malarai Vanthaen Lyrics in Tamil & English
Chorus
அர்ப்பண மலராய் வந்தேன்
அர்ச்சனை ஆக்கினேன் என்னை (×2)
மணமில்லாத மலரானாலும் இதழ்வாடியே போனாலும் (×2)
வேள்வியில் சேர்த்துக்கொள்வாய் – அந்த
ஜோதியில் நிறைவு கொள்வேன் (×2)
Arppana malaraay vanthaen
Archanai aakkinaen ennai (×2)
Manamillaatha malaraanaalum ithazhvaadiyae ponaalum (×2)
Vaelviyil saerththukkolvaay – antha
Jothiyil niraivu kolvaen (×2)
Verse 1
கோதுமை மணியாய் மடிந்து – என்னை
வெண்ணிற அப்பமாய் தந்தேன் (×2)
என்னுடல் உன்னுடலாகிடவே உன்னுடலாய் நான் மாறிடவே
மகிழ்வுடன் தந்தேனே என்னை கனிவுடன் ஏற்பாயே
Kothumai maniyaay madinthu – ennai
Vennira appamaay thanthaen (×2)
Ennudal unnudalaagidavae unnudalaay naan maaridavae
Magizhvudan thanthaenae ennai kanivudan aerpaayae
Verse 2
விதியென்னும் சகதியில் சாய்ந்தேன் – புவி
அதிபதி உன் திட்டம் மறந்தேன் (×2)
மதியில்லாதவன் ஆனாலும் கதியிழந்தே நான் போனாலும்
சுதியுடன் சேர்த்துக்கொள்வாய் நான் ஜதியுடன் பாட்டிசைப்பேன்
Vithiyennum sagathiyil saaynthaen – puvi
Athibathi un thittam maranthaen (×2)
Mathiyillaathavan aanaalum kathiyizhanthae naan ponaalum
Suthiyudan saerththukkolvaay naan jathiyudan paattisaippaen
Arpana Malarai Vanthaen PPT – PowerPoint Slides
Download அர்ப்பண மலராய் வந்தேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.