Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Azhaithathum Kaetpavarae Lyricsஅழைத்ததும் கேட்பவரே

Artist to be confirmedWorshipFaithThanksgiving

Azhaithathum Kaetpavarae Lyrics in Tamil & English

Verse 1

அழைத்ததும் கேட்பவரே

அன்போடு அணைப்பவரே

வேண்டியதற்கு அதிகமாய்

ஆசையாய் தருபவரே (×2)

Azhaiththathum kaedpavarae

Anpodu anaippavarae

Vaendiyatharku athigamaay

Aasaiyaay tharubavarae (×2)

Verse 2

என் வாழ்வின் உயரங்களை

ஏக்கமாய் கொண்டவரே

என் வாழ்வின் உயரங்களுக்கு

காரண கர்த்தரே (×2)

En vaazhvin uyarangalai

Aekkamaay kondavarae

En vaazhvin uyarangalukku

Kaarana karththarae (×2)

Chorus

ஆராதிப்பேன் உயர்த்துவேன்

உன்னதரே உயர்ந்தவரே (×2)

Aaraathippaen uyarththuvaen

Unnatharae uyarnthavarae (×2)

Verse 3

எதிர்பார்த்த நேரங்களில்

ஏமாற்றம் வந்ததே

நெருங்கி நின்ற நண்பர்களின்

தூரம் புரிந்ததே (×2)

Ethirpaarththa naerangalil

Aemaatram vanthathae

Nerungi nindra nanparkalin

Thooram purinthathae (×2)

Verse 4

அப்பா உம் தோள்களிலே

பிள்ளையாய் வாழ்ந்திடவே

என் உள்ளம் ஏங்கிடுதே

ஏற்றுக் கொள்ளும் தகப்பனே (×2)

Appaa um tholkalilae

Pillaiyaay vaazhnthidavae

En ullam aengiduthae

Aetruk kollum thagappanae (×2)

Chorus

- ஆராதிப்பேன்

- aaraathippaen

Verse 5

இருள் சூழ்ந்த நேரங்களில்

வெளிச்சத்தை தந்தீரே

சிவப்பான பாவங்களை

பனியை போல் மாற்றினீர் (×2)

Irul soozhntha naerangalil

Velichaththai thantheerae

Sivappaana paavangalai

Paniyai pol maatrineer (×2)

Verse 6

குயவனே உம் கையில்

மண்ணாக இருந்த என்னை

உருவாக்கி உயர்த்தீனீரே

உமக்கேற்ற பாத்திரமாய் (×2)

Kuyavanae um kaiyil

Mannaaga iruntha ennai

Uruvaakki uyarththeeneerae

Umakkaetra paaththiramaay (×2)

Chorus

- ஆராதிப்பேன்

- aaraathippaen

Azhaithathum Kaetpavarae PPT – PowerPoint Slides

Download அழைத்ததும் கேட்பவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A