Paalaivanamaai iruntha enthan vaazhvile Lyrics in Tamil & English
Chorus
பாலைவனமாய் இருந்த எந்தன் வாழ்விலே
நீறுற்றாய் வந்த என் தேவனே -(2) (என்)
Paalaivanamaay iruntha enthan vaazhvilae
Neerutraay vantha en thaevanae -(2) (en)
Verse 1
உம்மை விட்டு ஓடின நாட்களும் உண்டு
உம்மை விட்டு விலகின நாட்களும் உண்டு (×2)
என்னை அணைத்து கொண்டீரே
என்னை சேர்த்து கொண்டீரே (×2)
Ummai vittu odina naadkalum undu
Ummai vittu vilagina naadkalum undu (×2)
Ennai anaiththu kondeerae
Ennai saerththu kondeerae (×2)
Chorus
பாலைவனமாய் இருந்த எந்தன் வாழ்விலே
நீறுற்றாய் வந்த என் தேவனே
Paalaivanamaay iruntha enthan vaazhvilae
Neerutraay vantha en thaevanae
Verse 2
மனிதர்கள் என்னை ஒதுக்கி வைத்து விட்டாலும்
உறவினர் என்னை ஒதுக்கி தள்ளி விட்டாலும் (×2)
என்னை அணைத்து கொண்டிரே
என்னை சேர்த்து கொண்டீரே (×2)
Manitharkal ennai othukki vaiththu vittaalum
Uravinar ennai othukki thalli vittaalum (×2)
Ennai anaiththu kondirae
Ennai saerththu kondeerae (×2)
Verse 3
உலகத்தின் பாவங்களால் அழிந்து போனவன் நான்
கெட்டுப்போன பாதைகளால் அழிந்து போனவன் நான் (×2)
என்னை அழைத்து கொண்டீரே
கரம் பிடித்து கொண்டீரே (×2)
Ulagaththin paavangalaal azhinthu ponavan naan
Kettuppona paathaigalaal azhinthu ponavan naan (×2)
Ennai azhaiththu kondeerae
Karam pidiththu kondeerae (×2)
Verse 4
உம்மை விட்டு ஓடின நாட்களும் உண்டு
உம்மை விட்டு விலகின நாட்களும் உண்டு (×2)
என்னை அணைத்து கொண்டீரே
என்னை சேர்த்து கொண்டீரே (×2)
Ummai vittu odina naadkalum undu
Ummai vittu vilagina naadkalum undu (×2)
Ennai anaiththu kondeerae
Ennai saerththu kondeerae (×2)
Paalaivanamaai iruntha enthan vaazhvile PPT – PowerPoint Slides
Download பாலைவனமாய் இருந்த எந்தன் வாழ்விலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.