Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Balipeedamae Balipeedamae Lyricsபலிபீடமே பலிபீடமே

Fr. S. J. BerchmansCrossWorshipThanksgiving

Balipeedamae Balipeedamae Lyrics in Tamil & English

Chorus

பலிபீடமே பலிபீடமே (×2)

கறைகள் போக்கிடும்

கண்ணீர்கள் துடைத்திடும்

கல்வாரி பலிபீடமே (×2)

Palibeedamae palibeedamae (×2)

Karaigal pokkidum

Kanneerkal thudaiththidum

Kalvaari palibeedamae (×2)

Verse 1

பாவ நிவிர்த்தி செய்ய

பரிகார பலியான

பரலோக பலிபீடமே (×2)

இரத்தம் சிந்தியதால்

இலவசமாய் மீட்பு தந்த

இரட்சகர் பலிபீடமே (×2)

Paava nivirththi seyya

Parigaara paliyaana

Paraloga palibeedamae (×2)

Iraththam sinthiyathaal

Ilavasamaay meedpu thantha

Ratchagar palibeedamae (×2)

Verse 2

மன்னியும் மன்னியும் என்று

மனதார பரிந்து பேசும்

மகிமையின் பலிபீடமே (×2)

எப்போதும் வந்தடைய

இரக்கம் சகாயம் பெற

ஏற்ற பலிபீடமே (×2)

Manniyum manniyum endru

Manathaara parinthu paesum

Magimaiyin palibeedamae (×2)

Eppothum vanthadaiya

Irakkam sagaayam pera

Aetra palibeedamae (×2)

Verse 3

ஈட்டியால் விலாவில்

எனக்காக குத்தப்பட்ட

என் நேசர் பலிபீடமே (×2)

இரத்தமும் தண்ணீரும்

புறப்பட்டதே ஜீவ நதியாய்

எப்படி நான் நன்றி சொல்வேன் (×2)

Eettiyaal vilaavil

Enakkaaga kuththappatta

En naesar palibeedamae (×2)

Iraththamum thanneerum

Purappattathae jeeva nathiyaay

Eppadi naan nandri solvaen (×2)

Verse 4

எல்லாம் முடிந்ததென்று

அனைத்தையும் செய்துமுடித்த

அதிசய பலிபீடமே (×2)

ஒப்படைத்தேன் ஆவியை

என்று சொல்லி அர்ப்பணித்த

ஒப்பற்ற பலிபீடமே (×2)

Ellaam mudinthathendru

Anaiththaiyum seythumudiththa

Athisaya palibeedamae (×2)

Oppadaiththaen aaviyai

Endru solli arppaniththa

Oppatra palibeedamae (×2)

Balipeedamae Balipeedamae PPT – PowerPoint Slides

Download பலிபீடமே பலிபீடமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with B