Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Siluvai Mattum Lyricsசிலுவை மட்டும் உம்மை

Beryl NatashaCrossWorshipThanksgiving

Siluvai Mattum Lyrics in Tamil & English

Chorus

சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்

சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர் (×2)

சுயநலமில்லா சிலுவையின் அன்பு

கல் மனம் கரைத்திடுதே (×2)

Siluvai mattum ummai thaazhththeeneer

Singaasanam varai ennai uyarththineer (×2)

Suyanalamillaa siluvaiyin anpu

Kal manam karaiththiduthae (×2)

Verse 1

முள்முடி சிரசினில் சூடியே

உம்மையே தரித்திரராக்கினீர் (×2)

எந்தன் சாபம் எல்லாம் நீக்கி

என்னை உயர்த்தினீரே -2 – (சிலுவை மட்டும்)

Mulmudi sirasinil soodiyae

Ummaiyae thariththiraraakkineer (×2)

Enthan saabam ellaam neekki

Ennai uyarththineerae -2 – (siluvai mattum)

Verse 2

பாடுகள் நீர் எனக்காய் சகித்து

உம் இரத்தம் எல்லாம் நீர் சிந்தினீர் (×2)

எந்தன் பாவம் எல்லாம் போக்கி

என்னை இரட்சித்தீரே -2 – (சிலுவை மட்டும்)

Paadugal neer enakkaay sagiththu

Um iraththam ellaam neer sinthineer (×2)

Enthan paavam ellaam pokki

Ennai ratchiththeerae -2 – (siluvai mattum)

Verse 3

சிலுவையை நீர் எனக்காய் சுமந்து

தழும்புகளை நீர் எனக்காய் தரித்தீர் (×2)

என் பலவீனம் எல்லாம் மாற்றி

என்னை வாழ்வித்தீரே -2 – (சிலுவை மட்டும்)

Siluvaiyai neer enakkaay sumanthu

Thazhumbugalai neer enakkaay thariththeer (×2)

En palaveenam ellaam maatri

Ennai vaazhviththeerae -2 – (siluvai mattum)

Siluvai Mattum PPT – PowerPoint Slides

Download சிலுவை மட்டும் உம்மை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Beryl Natasha

More Tamil Christian songs starting with S