Siluvai Meethey Thongiya Lyrics in Tamil & English
Chorus
சிலுவை மீதே தொங்கிய இயேசு
என்னில் அன்பு கூர்ந்தார்
நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தை
நெருக்கி ஏவிடுதே
Siluvai meethae thongiya yesu
Ennil anpu koornthaar
Naesarin anpu enthan ullaththai
Nerukki aeviduthae
Verse 1
சுகந்த வாசனை பலியாய் தம்மை
உவந்து ஜீவன் தந்தார்
என்னில் அன்பு கூர்ந்ததாலே
என்னை அவருக்கே அர்பணித்தேன்
Sugantha vaasanai paliyaay thammai
Uvanthu jeevan thanthaar
Ennil anpu koornthathaalae
Ennai avarukkae arpaniththaen
Verse 2
கிறிஸ்து இயேசு அன்பிலிருந்து
பிரிக்க யாரால் கூடும்
உயர்வோ தாழ்வோ துன்பம் பசியோ
முற்றும் ஜெயம் நான் பெற்றிடுவேன்
Kiristhu yesu anpilirunthu
Pirikka yaaraal koodum
Uyarvo thaazhvo thunpam pasiyo
Mutrum jeyam naan petriduvaen
Verse 3
முடிவு வரையும் அன்பு கூர்ந்தார்
அடிமை வாழ்வடைய
அவரின் வருகை நாளில் நானும்
அவரைப் போல மாறிடுவேன்
Mudivu varaiyum anpu koornthaar
Adimai vaazhvadaiya
Avarin varugai naalil naanum
Avaraip pola maariduvaen
Siluvai Meethey Thongiya PPT – PowerPoint Slides
Download -சிலுவை மீதே தொங்கிய as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Siluvai Meethey Thongiya meaning பாடலின் பொருள்
chorus
The singer marvels that Jesus, who hung on the cross, loved them personally. The Beloved's love presses on and moves the singer's heart, echoing 2 Corinthians 5:14 ("the love of Christ compels us").
சிலுவையில் தொங்கிய இயேசுவின் அன்பு என் உள்ளத்தை நெருக்கி ஏவுகிறது.
verse
Jesus gladly gave His life as a sweet-smelling sacrifice, echoing Ephesians 5:2. Because He loved the singer, they dedicate themselves wholly to Him.
நறுமண பலியாய் உயிர் தந்த இயேசுவுக்கு என்னை அர்ப்பணித்தேன்.
verse
Echoing Romans 8:35–39, the singer asks who could separate them from the love of Christ Jesus. Neither height nor depth, trouble nor hunger can do it, and they will be more than conquerors.
உயர்வோ தாழ்வோ துன்பமோ பசியோ கிறிஸ்துவின் அன்பிலிருந்து என்னைப் பிரிக்காது; நான் முழு வெற்றி பெறுவேன்.
verse
Jesus loved to the very end, echoing John 13:1, so that this humble servant might find life. On the day He comes again, the singer will be changed to be like Him.
முடிவுவரை அன்புகூர்ந்த இயேசு வரும் நாளில் நான் அவரைப் போல மாறுவேன்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.