Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaanjikkiraen Yaasikkiraen Lyricsவாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்

Jollee AbrahamWorshipHoly Spirit

Vaanjikkiraen Yaasikkiraen Lyrics in Tamil & English

Chorus

வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்

விரும்புகிறேன் பரிசுத்தம் (×3)

Vaanjsikkiraen yaasikkiraen

Virumbugiraen parisuththam (×3)

Verse 1

நினைவுகளை சுத்தப்படுத்திவிடும் – என்

சிந்தனைகளை பரிசுத்தமாக்கிடும் (×2)

பிரசன்னத்தை எந்நேரமும் நாடுகிறேன்

வசனங்களை நாளும் தியானிக்கிறேன் – உம் (×2)

Ninaivugalai suththappaduththividum – en

Sinthanaigalai parisuththamaakkidum (×2)

Pirasannaththai ennaeramum naadugiraen

Vasanangalai naalum thiyaanikkiraen – um (×2)

Verse 2

என் கண்களை நீர் கழுவிவிடும் – என்

பார்வையினை நீர் சுத்தமாக்கிடும் (×2)

பாதையை நானும் காணவேண்டுமே – தூய

வழியினில் நிதமும் நடக்கணுமே – உம் (×2)

En kangalai neer kazhuvividum – en

Paarvaiyinai neer suththamaakkidum (×2)

Paathaiyai naanum kaanavaendumae – thooya

Vazhiyinil nithamum nadakkanumae – um (×2)

Verse 3

உலகத்தின் வாழ்வை உதறிவிட்டு – என்

சிலுவையை சுமந்து பின்பற்றுவேன் (×2)

துதிக்கும் என் நாவால் புகழ்படுவேன் – உம்

அன்பிலே நாள்தோறும் வளர்ந்திடுவேன் – உம்மை (×2)

Ulagaththin vaazhvai utharivittu – en

Siluvaiyai sumanthu pinpatruvaen (×2)

Thuthikkum en naavaal pugazhpaduvaen – um

Anpilae naalthorum valarnthiduvaen – ummai (×2)

Vaanjikkiraen Yaasikkiraen PPT – PowerPoint Slides

Download வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Jollee Abraham

More Tamil Christian songs starting with V