Mangalam Perugattume Lyrics in Tamil & English
Chorus
மங்களம் பெருகட்டுமே – இந்த
மங்கள நேரத்திலே
மன்னவன் இயேசுவினால் – அதி
மங்களம் பெருகட்டுமே (×2)
Mangalam perugattumae – intha
Mangala naeraththilae
Mannavan yesuvinaal – athi
Mangalam perugattumae (×2)
Verse 1
ஆதியில் அன்றொரு நாள்
ஏதேனில் கல்யாணம் (×2)
ஆண்டவர் நடத்தி வைத்தார்
ஆனந்தமாய் அன்று (×2)
Aathiyil androru naal
Aethaenil kalyaanam (×2)
Aandavar nadaththi vaiththaar
Aananthamaay andru (×2)
Verse 2
ஆதாமும் ஏவாளும்
தம்பதியானாரே (×2)
அவரை சேர்த்தது போல்
இவரையும் சேர்ப்பீரே (×2)
Aathaamum aevaalum
Thambathiyaanaarae (×2)
Avarai saerththathu pol
Ivaraiyum saerppeerae (×2)
Verse 3
இயேசுவின் சித்தம் போல்
இவரும் இணைந்தாரே (×2)
ரேஷ்மாவும் ரோணியுமே – தேவ
ஆசியில் வளர்வாரே (×2)
Yesuvin siththam pol
Ivarum inainthaarae (×2)
Raeshmaavum roniyumae – thaeva
Aasiyil valarvaarae (×2)
Mangalam Perugattume PPT – PowerPoint Slides
Download மங்களம் பெருகட்டுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.