Manitha Nee Manthaane Lyrics in Tamil & English
Chorus
மனிதா நீ மண் தானே
திரும்புவாய் நீ மண்ணுக்குதானே (×2)
உன் பாவங்களெல்லாம் அறிக்கைசெய்து
இயேசுவின் மார்பினில் சாய்ந்திட வா
உன் பாவங்களெல்லாம் உதறிவிட்டு
நேசரின் அன்பில் இளைப்பார வா
Manithaa nee man thaanae
Thirumbuvaay nee mannukkuthaanae (×2)
Un paavangalellaam arikkaiseythu
Yesuvin maarpinil saaynthida vaa
Un paavangalellaam utharivittu
Naesarin anpil ilaippaara vaa
Verse 1
நற்கனி கொடாத மரங்களெல்லாம்
வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் (×2)
பரமபிதாவின் சித்தம்போல
வாழ்பவன் பரலோகில் சேர்ந்திடுவான் (×2)
Narkani kodaatha marangalellaam
Vettundu akkiniyil podappadum (×2)
Paramabithaavin siththambola
Vaazhpavan paralogil saernthiduvaan (×2)
Verse 2
– 2
களத்தை விளக்கி நம் ஆண்டவர்
கோதுமையை களஞ்சியத்தில் சேர்ப்பார் (×2)
அவியாத அக்கினியால்
பதரையோ சுட்டெரிப்பார் (×2)
– 2
Kalaththai vilakki nam aandavar
Kothumaiyai kalanjsiyaththil saerppaar (×2)
Aviyaatha akkiniyaal
Patharaiyo sutterippaar (×2)
Manitha Nee Manthaane PPT – PowerPoint Slides
Download மனிதா நீ மண் தானே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.