Endhan Aaththumaave Lyrics in Tamil & English
Chorus
எந்தன் ஆத்துமாவே கர்த்தரை துதி கர்த்தரையே துதி
எந்தன் முழு உள்ளமே அவர் நாமத்தையே என்றென்றும் ஸ்தோத்தரி
Enthan aaththumaavae karththarai thuthi karththaraiyae thuthi
Enthan muzhu ullamae avar naamaththaiyae endrendrum sthoththari
Verse 1
அன்பின் கரத்தாலே தூக்கி எடுத்தீரே
கன்மலைமேல் என்னை நிறுத்தினிரே
உம்மைத் துதித்திடும் புதுப் பாடல் தந்தீரே
ஆயிரம் நாவுகள் போதாதே – எந்தன்
Anpin karaththaalae thookki eduththeerae
Kanmalaimael ennai niruththinirae
Ummaith thuthiththidum puthup paadal thantheerae
Aayiram naavugal pothaathae – enthan
Verse 2
நன்மை கிருபையினால் முடிசூட்டினீர் என்னையே
தூதரிலும் மேலாய் உயர்த்தினீரே
உம் நன்மையை நினைத்து நானென்றும் துதிப்பேன்
ஆயிரம் நாவுகள் போதாதே – எந்தன்
Nanmai kirubaiyinaal mudisoottineer ennaiyae
Thootharilum maelaay uyarththineerae
Um nanmaiyai ninaiththu naanendrum thuthippaen
Aayiram naavugal pothaathae – enthan
Verse 3
நாட்கள் நகர்ந்திட்டாலும் காலம் கடந்திட்டாலும்
கர்த்தரே நீர் என்றும் மாறாதவர்
உம் கிருபையை என்றும் எண்ணி நான் துதிப்பேனே
ஆயிரம் நாவுகள் போதாதே – எந்தன்
Naadkal nagarnthittaalum kaalam kadanthittaalum
Karththarae neer endrum maaraathavar
Um kirubaiyai endrum enni naan thuthippaenae
Aayiram naavugal pothaathae – enthan
Endhan Aaththumaave PPT – PowerPoint Slides
Download எந்தன் ஆத்துமாவே கர்த்தரை துதி கர்த்தரையே துதி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.