Siluvai Kodi Mun Sella Lyrics in Tamil & English
Verse 1
1 சிலுவைக் கொடி முன்செல்ல
செல்வார் நம் வேந்தர் போர் செய்ய;
நம் ஜீவன் ஆனோர் மாண்டனர்;
தம் சாவால் ஜீவன் தந்தனர்.
1 siluvaik kodi munsella
Selvaar nam vaenthar por seyya;
Nam jeevan aanor maandanar;
Tham saavaal jeevan thanthanar.
Verse 2
2 மெய்ச் சத்தியம் நாட்டப் பாடுற்றார்,
நல் வாலிபத்தில் மரித்தார்;
நம் மீட்பர் ரத்தம் பீறிற்றே,
நம் நெஞ்சம் தூய்மை ஆயிற்றே.
2 meys saththiyam naattap paadutraar,
Nal vaalibaththil mariththaar;
Nam meedpar raththam peeritrae,
Nam nenjsam thooymai aayitrae.
Verse 3
3 முன்னுரை நிறைவேறிற்றே;
மன்னர்தம் கொடி ஏற்றுமே;
பலக்கும் அன்பின் வல்லமை
சிலுவை வேந்தர் ஆளுகை.
3 munnurai niraivaeritrae;
Mannartham kodi aetrumae;
Palakkum anpin vallamai
Siluvai vaenthar aalugai.
Verse 4
4 வென்றிடும் அன்பின் மரமே!
வெல் வேந்தர் செங்கோல் சின்னமே!
உன் நிந்தை மாட்சி ஆயிற்றே,
மன்னர் உம்மீது ஆண்டாரே.
4 vendridum anpin maramae!
Vel vaenthar sengol sinnamae!
Un ninthai maatchi aayitrae,
Mannar ummeethu aandaarae.
Verse 5
5 உன்னில் ஓர் நாளில் ஆண்டவர்
மன்னுயிர் சாபம் போக்கினர்;
ஒப்பற்ற செல்வம் தம்மையே
ஒப்பித்து மீட்டார் எம்மையே.
5 unnil or naalil aandavar
Mannuyir saabam pokkinar;
Oppatra selvam thammaiyae
Oppiththu meettaar emmaiyae.
Verse 6
Siluvai kodi mun sella – சிலுவைக் கொடி
Siluvai kodi mun sella – siluvaik kodi
Siluvai Kodi Mun Sella PPT – PowerPoint Slides
Download சிலுவைக் கொடி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Siluvai Kodi Mun Sella meaning பாடலின் பொருள்
verse
The cross is pictured as a royal banner going before our King as he marches out to battle. He who is our life died, and by his death he gave us life.
சிலுவைக் கொடியுடன் போருக்குச் சென்ற நம் வேந்தர் தம் மரணத்தால் நமக்கு ஜீவன் தந்தார்.
verse
Christ suffered to establish the true way and died in the prime of his youth. Our Redeemer's blood poured out, and through it our hearts have been made pure.
இளமையில் மரித்த நம் மீட்பரின் இரத்தம் நம் இதயங்களைத் தூய்மையாக்கியது.
verse
What was foretold has now come true, and the King's banner is raised high. The rule of the crucified King is the mighty power of his love.
முன்னுரைத்தது நிறைவேறி, சிலுவை வேந்தர் அன்பின் வல்லமையால் ஆளுகிறார்.
verse
The singer speaks to the cross itself, calling it the tree of conquering love and the sign of the victorious King's sceptre. Its shame has turned into glory, because the King reigned from it.
வெற்றியின் அன்பு மரமான சிலுவையின் நிந்தை, மன்னர் அதில் ஆண்டதால் மகிமையானது.
verse
Still addressing the cross, the stanza recalls the day the Lord, hanging on it, took away the curse that lay on humanity. He gave himself, a treasure beyond compare, to redeem us.
சிலுவையில் ஆண்டவர் மனுக்குலத்தின் சாபத்தை நீக்கி, தம்மையே தந்து நம்மை மீட்டார.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.