Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Buthiyulla Sthree Lyricsபுத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள்

Buthiyulla Sthree Lyrics in Tamil & English

Chorus

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள்

புத்தியில்லாதவளோ அதை இடித்து போடுகிறாள்

தேவனை முதலில் தேடுகிறாள்

வசனத்தை தினம் நாடுகிறாள்

Buthiyulla Sthree

D min – T110 – 6/8

Buthiyulla sthree than veetai kattugiraal

Buthiyilladhavalo adhai idithu poedugiraal

Verse 1

கணவன் தலையில் க்ரீடம் கீழ்ப்படிகிற

இப்படிபட்ட மனைவிதான் புருஷனுக்கு வேணும்

இவள் பிள்ளைகளுக்கோ என்றும் பாக்யவதி

கணவனுக்கு இவள் என்றும் குணசாலி ஆகிறாள்

Dhevanai mudhalil thaedugiraal – avar

Vasanathai dhinam naadugiraal

Kanavan thalayil kreedam keelpadigira madam

Ippadi patta manaivithaan purushanukku venum

Verse 2

நடக்கையிலே பணிவு வார்த்தையிலே கனிவு

கர்த்தரை இவள் நம்புவதால் வாழ்க்கையிலே

இவள் வாய் திறந்தால் ஞானம் விளங்க திறக்கிறாள்

சோம்பலின் அப்பத்தை புசிப்பதில்லை

உழைத்து மகிழ்கிறாள்

Ival pillaigalukko endrum baakyavadhi aagiraal

Kanavanukku ival ival endrum gunasaali aagiraal

Nadakkaiyilay panivu vaarthaiyilay kanivu

Kartharai ival nambuvadhaal vaazhkaiyilay magizhvu

Ival vaai thirandhaal gnaanam vilanga thirakkiraal

Verse 3

பயபக்தியிலே வளர்ப்பு குடும்ப பொறுப்பில்

வளரும் பெண்பிள்ளைகளுக்கு இவள் வாழ்க்கை நல்ல

இவள் நாணத்தினால் தன்னை

அலங்கரித்துகொள்ளுகிறாள்

அடக்கம் அன்பு அமைதியாலே வெற்றி வாழ்க்கை வாழ்கிறாள்

Sombalin appathai pusippadhillai uzhaithu magizhgiraal

Bayabakthiyilay valarpu kudumba poruppil sirappu

Valarum pen pillaigalukku ival vaazhkai nalla padippu

Ival naanathinaal thannai alangarithu kollugiraal

Adakkam anbu amaidhiyaalay vetri vaazhkai vaazhgiraal

Buthiyulla Sthree PPT – PowerPoint Slides

Download புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More by Ravi Bharath

More Tamil Christian songs starting with B