Oru Rajamahanuku Kalyanamam Marriage Dance Lyrics in Tamil & English
Chorus
ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம்
கச்சேரி நடனமும் ப்ரமாதமாம்
விருந்து ஏற்பாடும் மும்முரமாம்
அருசுவை உணவும் ஆயத்தமாம் -2 ஒரு ராஜா
Oru raajaa maganukku kalyaanamaam
Kachaeri nadanamum pramaathamaam
Virunthu aerpaadum mummuramaam
Arusuvai unavum aayaththamaam -2 oru raajaa
Verse 1
அழைக்கப்பட்டவர்கள் அந்த விருந்துக்கு வரல
ஏழை மனிதர்கள் அதை நினைச்சு பார்க்கல (×2)
கல்யாண வஸ்திரம் ராஜாவின் விருந்து
கிடைக்கும் என்று அவர் கனவு காணல (×2)
Azhaikkappattavarkal antha virunthukku varala
Aezhai manitharkal athai ninaichu paarkkala (×2)
Kalyaana vasthiram raajaavin virunthu
Kidaikkum endru avar kanavu kaanala (×2)
Verse 2
வான லோகத்தில் ஒரு திருமண விருந்து
ஞான மணவாளன் இயேசுவுடன் அருந்து (×2)
இரட்சிப்பு என்றோரு இலவச ஆடையை
இங்கே அணிந்தவர் அங்கு செல்லாம் (×2)
Vaana logaththil oru thirumana virunthu
Njaana manavaalan yesuvudan arunthu (×2)
Ratchippu endroru ilavasa aadaiyai
Ingae aninthavar angu sellaam (×2)
Oru Rajamahanuku Kalyanamam Marriage Dance PPT – PowerPoint Slides
Download ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.