Christhuvin Anbu Athu Unnatha Anbu Lyrics in Tamil & English
Chorus
கிறிஸ்துவின் அன்பு அது உன்னத அன்பு
என் இயேசுவின் அன்பு இணையில்லா அன்பு (×2)
Kiristhuvin anpu athu unnatha anpu
En yesuvin anpu inaiyillaa anpu (×2)
Verse 1
பாவ சேற்றில் மூழ்கியே பாதை மாறினேன்
பாவி என்னை தேடியே அன்பாய் வந்தீரே (×2)
இரத்தம் சிந்தி என்னையும் மீட்டு கொண்டீரே
இரட்சகரின் அன்பை எண்ணி நித்தம் பாடுவேன் (×2)
Paava saetril moozhkiyae paathai maarinaen
Paavi ennai thaediyae anpaay vantheerae (×2)
Iraththam sinthi ennaiyum meettu kondeerae
Ratchagarin anpai enni niththam paaduvaen (×2)
Verse 2
கஷ்டம் நஷ்டம் சோதனைகள் சூழ்ந்து வந்தது
கர்த்தர் அன்பு நித்தம் என்னை தாங்கி கொண்டது (×2)
சோர்வை நீக்கும் நேசர் அன்பென்னை மூடி கொண்டது
தேற்றும் நேசரின் மார்பில் சாய்ந்து நித்தம் ஜீவிப்பேன் (×2)
Kashdam nashdam sothanaigal soozhnthu vanthathu
Karththar anpu niththam ennai thaangi kondathu (×2)
Sorvai neekkum naesar anpennai moodi kondathu
Thaetrum naesarin maarpil saaynthu niththam jeevippaen (×2)
Verse 3
ஆத்ம நேசர் அன்பு என்னை நெருக்கி ஏவுதே
அன்பால் நிறைந்து அவர் பணி நித்தம் செய்வேனே (×2)
நேசத்தழல் என்னில் என்றும் பற்றியெரியுதே
நேசருக்காய் ஜீவன் வைத்து சேவை செய்வேனே (×2)
Aathma naesar anpu ennai nerukki aevuthae
Anpaal nirainthu avar pani niththam seyvaenae (×2)
Naesaththazhal ennil endrum patriyeriyuthae
Naesarukkaay jeevan vaiththu saevai seyvaenae (×2)
Christhuvin Anbu Athu Unnatha Anbu PPT – PowerPoint Slides
Download கிறிஸ்துவின் அன்பு அது உன்னத அன்பு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.