Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Daily Vedham Vaasi Nanba Lyricsடெய்லி வேதம் வாசி நண்பா

Daily Vedham Vaasi Nanba Lyrics in Tamil & English

Chorus

டெய்லி வேதம் வாசி நண்பா

டெய்லி ஜெபம் செய் நண்பா

சத்தியத்திற்கு கீழ்படி

அதுவே உண்மை வழி (×2)

Deyli vaetham vaasi nanpaa

Deyli jebam sey nanpaa

Saththiyaththirku keezhpadi

Athuvae unmai vazhi (×2)

Verse 1

ஹீரோவாக ஆகனும் வேதமே வழி

ஷைனிங் ஸ்டாரா மாறனும் ஜெபமே வழி (×2)

வேதம் ஜெபம் இல்லைனா சீரோ லைப்லா (×2)

Heerovaaga aaganum vaethamae vazhi

Shaining sdaaraa maaranum jebamae vazhi (×2)

Vaetham jebam illainaa seero laiplaa (×2)

Chorus

சரிகசரிகசரிகமப

வேதமே வழி

சரிகசரிகசரிகமப

ஜெபமே வழி (×2)

Sarigasarigasarigamaba

Vaethamae vazhi

Sarigasarigasarigamaba

Jebamae vazhi (×2)

Verse 2

சிறகை விரித்து பறக்கனுமா வேதமே வழி

சிகரங்களை நீ அடையனுமா ஜெபமே வழி (×2)

ஜெபிக்க தயக்கம் இருந்தாலே கலக்கம் லைப் ஃபுல்லா (×2)

Siragai viriththu parakkanumaa vaethamae vazhi

Sigarangalai nee adaiyanumaa jebamae vazhi (×2)

Jebikka thayakkam irunthaalae kalakkam laip pullaa (×2)

Verse 3

தோல்வி உன்னை தொடர்ந்திடுதோ ஜெபத்தை சீர் தூக்கி பார்

முயற்சி முழுதும் முடங்கிடுதோ வாழ்வை சீர் தூக்கி பார் (×2)

வசனம் உன்னில் இல்லைனா லைப் தொல்லை தான் (×2)

Tholvi unnai thodarnthidutho jebaththai seer thookki paar

Muyarsi muzhuthum mudangidutho vaazhvai seer thookki paar (×2)

Vasanam unnil illainaa laip thollai thaan (×2)

Verse 4

சாட்சியாக வாழ்ந்திடவே வசனம் பற்றிக்கொள்

சாபம் யாவும் மாறிடவே ஜெபத்தை சார்ந்துக்கொள் (×2)

வாழவில் ஜெபம் இல்லைனா வாழ்வை வேனும் தான் (×2)

Saatchiyaaga vaazhnthidavae vasanam patrikkol

Saabam yaavum maaridavae jebaththai saarnthukkol (×2)

Vaazhavil jebam illainaa vaazhvai vaenum thaan (×2)

Daily Vedham Vaasi Nanba PPT – PowerPoint Slides

Download டெய்லி வேதம் வாசி நண்பா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Gersson Edinbaro

More Tamil Christian songs starting with D