En belanaaga kiristhu iruppathanal Lyrics in Tamil & English
Verse 1
என் பெலனக கிறிஸ்து இருப்பதனால்
எந்த பயமும் எனக்கில்லையே!
என் வலப்பக்கத்தில்
அவர் துணை நிற்பதால்,
நான் ஜெயம் பெற்று எழும்பிடுவேன்!
En pelanaga kiristhu iruppathanaal
Entha payamum enakkillaiyae!
En valappakkaththil
Avar thunai nirpathaal,
Naan jeyam petru ezhumbiduvaen!
Chorus
எல்ஷடாய் என் தேவனே/தெய்வமே
எல்ரோயீ என் தகப்பனே
யெகோவா என் ராஜனே
Elshadaay en thaevanae/theyvamae
Elroyee en thagappanae
Yegovaa en raajanae
Verse 2
யெகோவா நிசியாய் எழுந்தருளி
சத்ருவை துரத்தி வெற்றி தந்தீரே!
என் கண்ணீரின் பள்ளத்தாக்கில்
கொண்டாட்டம் உண்டாக்கினீர்!
Yegovaa nisiyaay ezhuntharuli
Sathruvai thuraththi vetri thantheerae!
En kanneerin pallaththaakkil
Kondaattam undaakkineer!
Chorus
எல்ஷடாய் என் தெய்வமே
எல்ரோயீ என் தகப்பனே
யெகோவா என் ராஜனே
Elshadaay en theyvamae
Elroyee en thagappanae
Yegovaa en raajanae
Verse 3
எரிகின்ற சூளைக்குள் எறியப்பட்டும்
எரியாமல், புகையாமல் காப்பாற்றினீர்!
கர்த்தரே தெய்வமென்று
கைத்தட்டி கொண்டாடுவேன் – என்
Erigindra soolaikkul eriyappattum
Eriyaamal, pugaiyaamal kaappaatrineer!
Karththarae theyvamendru
Kaiththatti kondaaduvaen – en
Chorus
எல்ஷடாய் என் தேவனே/தெய்வமே
எல்ரோயீ என் தகப்பனே
யெகோவா என் ராஜனே
Elshadaay en thaevanae/theyvamae
Elroyee en thagappanae
Yegovaa en raajanae
En belanaaga kiristhu iruppathanal PPT – PowerPoint Slides
Download என் பெலனக கிறிஸ்து இருப்பதனால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
En belanaaga kiristhu iruppathanal meaning பாடலின் பொருள்
verse
The singer declares that because Christ is their strength, they have no fear at all. With the Lord standing at their right hand as a helper, they are confident they will rise up victorious.
கிறிஸ்து என் பெலனாகவும் வலப்பக்கத் துணையாகவும் இருப்பதால் பயமின்றி ஜெயம் பெறுவேன்.
chorus
The chorus praises God by his Hebrew names: El Shaddai, God Almighty; El Roi, the God who sees, here called Father; and Jehovah, called King.
எல்ஷடாய், எல்ரோயீ, யெகோவா என்று தேவனை என் தெய்வம், தகப்பன், ராஜா எனத் துதிக்கிறேன்.
verse
God is praised as Jehovah Nissi, the Lord my banner, who rose up, drove away the enemy and gave victory. He turned the singer's valley of tears into a place of celebration.
யெகோவா நிசியாய் சத்ருவைத் துரத்தி வெற்றி தந்து, கண்ணீரைக் கொண்டாட்டமாக மாற்றினீர்.
verse
Drawing on the story of the three young men thrown into the blazing furnace (Daniel 3), the singer thanks God for protecting them so that they were neither burned nor even touched by smoke. They promise to clap their hands and celebrate that the Lord alone is God.
எரிகின்ற சூளையிலும் காப்பாற்றிய கர்த்தரே தெய்வம் என்று கைத்தட்டிக் கொண்டாடுவேன்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.