Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Settaigalai Virikkum Kaalam Lyricsசெட்டைகளை விரிக்கும் காலம்

Gersson EdinbaroFaithPraise

Settaigalai Virikkum Kaalam Lyrics in Tamil & English

Chorus

இது செட்டைகளை

விரிக்கும் காலம்

உயரங்களில் பறக்கும் காலம் (×2)

உன்னதரின் மகிமை

என்மேல் உதித்ததால்

உயரங்களில் பறந்திடுவேன் (×2)

Ithu settaigalai

Virikkum kaalam

Uyarangalil parakkum kaalam (×2)

Unnatharin magimai

Enmael uthiththathaal

Uyarangalil paranthiduvaen (×2)

Chorus

மேலே உயரே உயரே உயரே

நான் பறப்பேன்

உயரே உயரே உயரே நான் பறப்பேன்

உயரே உயரே உயரே நான் பறப்பேன்

உயரே உயரே உயரே நான் பறப்பேன்

Maelae uyarae uyarae uyarae

Naan parappaen

Uyarae uyarae uyarae naan parappaen

Uyarae uyarae uyarae naan parappaen

Uyarae uyarae uyarae naan parappaen

Verse 1

என் சிறையிருப்பின் நாட்கள்

முடிந்து விட்டது

நான் சிறுமைப்பட்ட நாட்கள்

முடிந்து போனது (×2)

உன்னதரின் மகிமை

என்மேல் உதித்ததால்

சிறகடித்து பறந்திடுவேன் (×2)

En siraiyiruppin naadkal

Mudinthu vittathu

Naan sirumaippatta naadkal

Mudinthu ponathu (×2)

Unnatharin magimai

Enmael uthiththathaal

Siragadiththu paranthiduvaen (×2)

Verse 2

வனாந்தரத்தை சுற்றும் நாட்கள்

முடிந்து விட்டது

மதில்களை நான் தாண்டும் நேரம்

வந்து விட்டது (×2)

உன்னதரின் மகிமை

என்மேல் உதித்ததால்

சிறகடித்து பறந்திடுவேன் (×2)

Vanaantharaththai sutrum naadkal

Mudinthu vittathu

Mathilkalai naan thaandum naeram

Vanthu vittathu (×2)

Unnatharin magimai

Enmael uthiththathaal

Siragadiththu paranthiduvaen (×2)

Verse 3

யேசபேலின் சத்தம்

ஓய்ந்து போனது

சூரைச்செடியின் நாட்கள்

முடிந்து போனது (×2)

உன்னதரின் சத்தம்

எனக்குள் தொனித்ததால்

உற்சாகமாய் ஓடுகிறேன் (×2)

Yaesabaelin saththam

Oynthu ponathu

Sooraichediyin naadkal

Mudinthu ponathu (×2)

Unnatharin saththam

Enakkul thoniththathaal

Ursaagamaay odugiraen (×2)

Settaigalai Virikkum Kaalam PPT – PowerPoint Slides

Download செட்டைகளை விரிக்கும் காலம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Gersson Edinbaro

More Tamil Christian songs starting with S