Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ootridume Um Vallamayai Lyricsஊற்றிடுமே உம் வல்லமையை

Gersson EdinbaroHoly Spirit

Ootridume Um Vallamayai Lyrics in Tamil & English

Chorus

ஊற்றிடுமே உம் வல்லமையை

இந்த நாளில் எங்கள் மேலே

ஊற்றிடுமே உம் அக்கினியை

இந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடு

Ootridumae um vallamaiyai

Intha naalil engal maelae

Ootridumae um akkiniyai

Intha naalil engalmeethu vallamaiyodu

Chorus

வல்லமை வல்லமை தாருமே

தேசத்தை உமக்காய் கலக்கிட

அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே

அனல்கொண்டு உமக்காய் எழும்பிட

Vallamai vallamai thaarumae

Thaesaththai umakkaay kalakkida

Abishaegam abishaegam ootrumae

Analkondu umakkaay ezhumbida

Verse 1

பெந்தகோஸ்தே நாளில் செய்ததுப்போல

அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே (×2)

அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுப்போல

இன்றும் செய்ய வேண்டுமே (×2)

Penthagosthae naalil seythathuppola

Akkiniyin naavugal pozhinthidumae (×2)

Apposthalar naadkalil seythathuppola

Indrum seyya vaendumae (×2)

Verse 2

மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று

வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே (×2)

நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமே

நதியாய் பாய்ந்திடுமே (×2)

Maamsamaana yaavar maelum ootruvaen endru

Vaakku thantha aaviyai ootra vaendumae (×2)

Neechal aazham kondu sendru neentha seyyumae

Nathiyaay paaynthidumae (×2)

Verse 3

அற்புதங்கள் திரளாய் நடந்திடவே

அற்புதத்தின் ஆவியே வந்திடுமே (×2)

அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே

அக்கினியை ஊற்றிடுமே (×2)

Arputhangal thiralaay nadanthidavae

Arputhaththin aaviyae vanthidumae (×2)

Anthagaara sangiligal arunthidavae

Akkiniyai ootridumae (×2)

Ootridume Um Vallamayai PPT – PowerPoint Slides

Download ஊற்றிடுமே உம் வல்லமையை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Gersson Edinbaro

More Tamil Christian songs starting with O