Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Chinna Manushanukulla (Neerae 6) Gersson Edinbaro Lyricsசின்ன மனுஷனுக்குள்ள

Gersson EdinbaroHoly SpiritFaithHealing

Also searched as: Chinna Manushanukkulla, Chinna Manusunanukkulla Neerae 6 s, Sinna Manushanukkulla, chinnamma, chinnava

Chinna Manushanukulla (Neerae 6) Gersson Edinbaro Lyrics in Tamil & English

Chorus

சின்ன மனுஷனுக்குள்ள

பெரிய ஆண்டவர் வந்தா

பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்

உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா

உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும்

உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்

உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் (×2)

Sinna manushanukkulla

Periya aandavar vanthaa

Periya periya arputhangal nadakkum

Un ullaththukkulla thaeva vallamai vanthaa

Unnaik kondum ellaam nadakkum

Unnaik kondu arputhangal nadakkum

Ulagamae unnaip paarththu viyakkum (×2)

Chorus

பெரிய ஆண்டவர் வந்தா

பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்

உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா

உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும்

Periya aandavar vanthaa

Periya periya arputhangal nadakkum

Un ullaththukkulla thaeva vallamai vanthaa

Unnaik kondum ellaam nadakkum

Verse 1

தெருவில் பேதுருவைத் தேடி

ஒடி வந்ததே ஓர் கூட்டம் (×2)

நிழலைத் தொட்டவுடன் வியாதி

சொல்லாம போனதையா ஓடி (×2)

உன் உள்ளத்துல கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்

Theruvil paethuruvaith thaedi

Odi vanthathae or koottam (×2)

Nizhalaith thottavudan viyaathi

Sollaama ponathaiyaa odi (×2)

Un ullaththula karththar vanthaa ellaamae maarum

Chorus

சின்ன மனுஷனுக்குள்ள

பெரிய ஆண்டவர் வந்தா

பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்

உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா

உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும்

உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்

உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் (×2)

Sinna manushanukkulla

Periya aandavar vanthaa

Periya periya arputhangal nadakkum

Un ullaththukkulla thaeva vallamai vanthaa

Unnaik kondum ellaam nadakkum

Unnaik kondu arputhangal nadakkum

Ulagamae unnaip paarththu viyakkum (×2)

Chorus

பெரிய ஆண்டவர் வந்தா

பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்

உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா

உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும்

Periya aandavar vanthaa

Periya periya arputhangal nadakkum

Un ullaththukkulla thaeva vallamai vanthaa

Unnaik kondum ellaam nadakkum

Verse 2

பெரிய ராட்சதன பார்த்து

ஓடி ஒளிந்ததையா யசஅல

உழழடஆ வந்தாரய்யா தாவீது

கூழாங் கல்ல விட்டு ஜெயித்தாரு (×2)

உன் உள்ளத்துல கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்

Periya raatchathana paarththu

Odi olinthathaiyaa yasaala

Uzhazhadaaa vanthaarayyaa thaaveethu

Koozhaang kalla vittu jeyiththaaru (×2)

Un ullaththula karththar vanthaa ellaamae maarum

Chorus

பெரிய ஆண்டவர் வந்தா

பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்

உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா

உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும்

உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்

உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் (×2)

Periya aandavar vanthaa

Periya periya arputhangal nadakkum

Un ullaththukkulla thaeva vallamai vanthaa

Unnaik kondum ellaam nadakkum

Unnaik kondu arputhangal nadakkum

Ulagamae unnaip paarththu viyakkum (×2)

Chorus

சின்ன மனுஷனுக்குள்ள

பெரிய ஆண்டவர் வந்தா

பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்

உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா

உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும்

Sinna manushanukkulla

Periya aandavar vanthaa

Periya periya arputhangal nadakkum

Un ullaththukkulla thaeva vallamai vanthaa

Unnaik kondum ellaam nadakkum

Chinna Manushanukulla (Neerae 6) Gersson Edinbaro PPT – PowerPoint Slides

Download சின்ன மனுஷனுக்குள்ள as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Chinna Manushanukulla (Neerae 6) Gersson Edinbaro meaning பாடலின் பொருள்

chorus

Addressed to the listener: when the great Lord comes to dwell inside an ordinary, small person, great miracles happen. If God's power fills your heart, everything can be done through you, miracles will flow through you, and the world will marvel at you.

பெரிய ஆண்டவர் சின்ன மனுஷனுக்குள் வந்தால், அவர் வல்லமையால் உன் மூலம் அற்புதங்கள் நடந்து உலகமே வியக்கும்.

chorus

When the great Lord comes in, great miracles take place; if God's power enters your heart, everything can be accomplished through you.

பெரிய ஆண்டவர் உள்ளத்தில் வந்தால் உன் மூலம் எல்லாம் நடக்கும்.

verse

The song recalls the crowds who rushed into the streets looking for Peter, and how sicknesses fled as soon as his shadow touched them, echoing Acts 5:15. In the same way, if the Lord comes into your heart, everything will change.

பேதுருவின் நிழல் பட்டதும் வியாதிகள் ஓடியதுபோல, கர்த்தர் உன் உள்ளத்தில் வந்தால் எல்லாம் மாறும்.

verse

The song retells the story of Goliath from 1 Samuel 17: Israel's army ran and hid from the giant, but young David came and won the victory with a simple pebble from his sling. Likewise, if the Lord comes into your heart, everything will change.

இஸ்ரவேலர் ராட்சதனுக்குப் பயந்து ஒளிந்தபோது தாவீது கூழாங்கல்லால் ஜெயித்ததுபோல, கர்த்தர் உள்ளத்தில் வந்தால் எல்லாம் மாறும்.

chorus

When the great Lord comes in, great miracles take place; if God's power enters your heart, everything can be done through you, miracles will flow through you, and the world will marvel at you.

பெரிய ஆண்டவர் உள்ளத்தில் வந்தால் உன் மூலம் அற்புதங்கள் நடந்து உலகமே வியக்கும்.

chorus

When the great Lord comes to dwell inside an ordinary, small person, great miracles happen; if God's power fills your heart, everything can be accomplished through you.

பெரிய ஆண்டவர் சின்ன மனுஷனுக்குள் வந்தால் உன் மூலம் எல்லாம் நடக்கும்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

    But ye shall receive power, after that the Holy Ghost is come upon you: and ye shall be witnesses unto me both in Jerusalem, and in all Judæa, and in Samaria, and unto the uttermost part of the earth.

    Acts 1:8 (அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைளைச்செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.

    And said, If thou wilt diligently hearken to the voice of the LORD thy God, and wilt do that which is right in his sight, and wilt give ear to his commandments, and keep all his statutes, I will put none of these diseases upon thee, which I have brought upon the Egyptians: for I [am] the LORD that healeth thee.

    Exodus 15:26 (யாத்திராகமம் 15:26)

Holy Spirit verses in Tamil →Faith verses in Tamil →Healing verses in Tamil →

More by Gersson Edinbaro

More Tamil Christian songs starting with C