Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enna Nirapungappa Umma Vallamaiyale Lyricsஎன்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே

Gersson EdinbaroHoly SpiritHealing

Also searched as: Enna Nirappidunga By Pastor Gersson Edinbaro, Nirappidunga Enna Nirappidunga, Nirapidunga Enna Nirapidunga

Enna Nirapungappa Umma Vallamaiyale Lyrics in Tamil & English

Verse 1

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே

என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே

Enna nirappungappaa unga vallamaiyaalae

Enna nirappungappaa unga akkiniyaalae

Verse 2

நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க

ஆவியினாலே நிரப்பிடுங்க

நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க

உம வல்லமையாலே நிரப்பிடுங்க

Nirappidunga enna nirappidunga

Aaviyinaalae nirappidunga

Nirappidunga enna nirappidunga

Uma vallamaiyaalae nirappidunga

Verse 3

நிழலை தொடுவோர் சுகத்தை பேரனும்

கச்சயை தொடுவோர் அற்புதம் பேரனும்

பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க

பவுலை பொல் பயன் படுத்திடுங்க

Nizhalai thoduvor sugaththai paeranum

Kachayai thoduvor arputham paeranum

Paethuru pol enna nirappidunga

Pavulai pol payan paduththidunga

Verse 4

காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை

முடிவுக்கு வரணும்

மூழ்கணக்குமே நான் மூழகனுமே

ஆவியின் நதியிலே மூழ்கனுமே

Kaaliyaana paaththiramaaga vaazhntha vaazhkkai

Mudivukku varanum

Moozhkanakkumae naan moozhaganumae

Aaviyin nathiyilae moozhkanumae

Verse 5

நிரம்பணுமே நான் நிரம்பணுமே

பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே

Nirambanumae naan nirambanumae

Parisuththa aaviyaal nirambanumae

Verse 6

தெருவெல்லாம் உம அக்கினி நதியை

என்னை கொண்டு பாய்ந்திட செய்யும்

செய்திடுங்க ஐயா செய்திடுங்க

நதியாய் பாய்ந்திட செய்திடுங்க

Theruvellaam uma akkini nathiyai

Ennai kondu paaynthida seyyum

Seythidunga aiyaa seythidunga

Nathiyaay paaynthida seythidunga

Enna Nirapungappa Umma Vallamaiyale PPT – PowerPoint Slides

Download என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Enna Nirapungappa Umma Vallamaiyale meaning பாடலின் பொருள்

verse

The singer prays to God as a loving Father, asking to be filled with His power and His fire.

அப்பாவே, உமது வல்லமையாலும் அக்கினியாலும் என்னை நிரப்பும் என்று பாடகர் ஜெபிக்கிறார்.

verse

A repeated, urgent plea: fill me with the Spirit, fill me with Your power.

ஆவியினாலும் வல்லமையாலும் என்னை நிரப்பும் என்று திரும்பத் திரும்ப வேண்டுகிறார்.

verse

The singer asks that people who touch even their shadow be healed, and those who touch their cloth receive miracles, echoing Peter's healing shadow (Acts 5:15) and Paul's handkerchiefs (Acts 19:12). They pray to be filled like Peter and used like Paul.

பேதுருவைப் போல நிரப்பி, பவுலைப் போல என்னைப் பயன்படுத்தும் என்று வேண்டுகிறார்.

verse

The singer wants their life as an empty vessel to come to an end. They long to be fully immersed in the river of the Spirit.

வெறுமையான பாத்திரமான வாழ்க்கை முடிந்து, ஆவியின் நதியில் மூழ்க வேண்டும் என்று ஏங்குகிறார்.

verse

A simple longing: I must be filled, filled with the Holy Spirit.

பரிசுத்த ஆவியால் நான் நிரம்ப வேண்டும் என்று பாடுகிறார்.

verse

The singer asks God to make His river of fire flow through them into every street. They plead, 'Lord, do it,' let it flow like a river.

உமது அக்கினி நதி என் மூலம் எல்லாத் தெருக்களிலும் பாய்ந்தோடச் செய்யும் என்று வேண்டுகிறார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

    But ye shall receive power, after that the Holy Ghost is come upon you: and ye shall be witnesses unto me both in Jerusalem, and in all Judæa, and in Samaria, and unto the uttermost part of the earth.

    Acts 1:8 (அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8)
  • நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைளைச்செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.

    And said, If thou wilt diligently hearken to the voice of the LORD thy God, and wilt do that which is right in his sight, and wilt give ear to his commandments, and keep all his statutes, I will put none of these diseases upon thee, which I have brought upon the Egyptians: for I [am] the LORD that healeth thee.

    Exodus 15:26 (யாத்திராகமம் 15:26)

Holy Spirit verses in Tamil →Healing verses in Tamil →

More by Gersson Edinbaro

More Tamil Christian songs starting with E