Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enna Sugam Aaha Lyricsஎன்ன சுகம் ஆஹா

D.G.S DhinakaranPraiseFaith

Enna Sugam Aaha Lyrics in Tamil & English

Chorus

என்ன சுகம் ஆஹா, என்ன சுகம்

Enna sugam aahaa, enna sugam

Chorus

என்ன சுகம் ஆஹா, என்ன சுகம்

என் ரட்சகரின் சமூகம் பேரானந்தம்

பரமானந்த மோட்ச சுகானந்தம்

அதைப் பெற்று அனுபவித்தால் என்ன சுகம்

சரணங்கள்

Enna sugam aahaa, enna sugam

En ratchagarin samoogam paeraanantham

Paramaanantha motcha sugaanantham

Athaip petru anubaviththaal enna sugam

Saranangal

Verse 1

பொன்னகர் மேடையில் எந்நேரம் பாடலாம் (×2)

கிண்ணரம் தம்புருவீணை இன்னோசை கேட்கலாம் — என்ன சுகம்

Ponnagar maedaiyil ennaeram paadalaam (×2)

Kinnaram thamburuveenai innosai kaedkalaam — enna sugam

Verse 2

வெற்றி பொன் வெண் அங்கி தரித்துக் கொள்ளலாம் (×2)

சுத்தப் பொன்னால் செய்த வீதியில் உலாவலாம் — என்ன சுகம்

Vetri pon ven angi thariththuk kollalaam (×2)

Suththap ponnaal seytha veethiyil ulaavalaam — enna sugam

Verse 3

ஜீவ நதியில் குளித்துக் களிக்கலாம் (×2)

ஜீவ விருஷக் கனியைப் புசிக்கலாம் — என்ன சுகம்

Jeeva nathiyil kuliththuk kalikkalaam (×2)

Jeeva virushak kaniyaip pusikkalaam — enna sugam

Verse 4

தங்கக் கிரீடம் தலையில் தரிக்கலாம் (×2)

சிங்காசனத்தினின்று ஜெயகீதம் பாடலாம் — என்ன சுகம்

Thangak kireedam thalaiyil tharikkalaam (×2)

Singaasanaththinindru jeyageetham paadalaam — enna sugam

Verse 5

வாட்டம் பசி தாகம் பட்டினி சாவில்லை (×2)

கேட்டின் மனுடர் வந்து ஊடே யிருப்பதில்லை — என்ன சுகம்

Vaattam pasi thaagam pattini saavillai (×2)

Kaettin manudar vanthu oodae yiruppathillai — enna sugam

Verse 6

துன்பம் ஒழிந்து மீட்பு இன்பமடையலாம் (×2)

துயரின் சமூகத்தில் கூடி கொண்டாடலாம் — என்ன சுகம்

Thunpam ozhinthu meedpu inpamadaiyalaam (×2)

Thuyarin samoogaththil koodi kondaadalaam — enna sugam

Verse 7

இயேசுவின் ரத்தத்தால் மீட்பை யடைந்தவர்கள் (×2)

ஆசனம் மீதிருந்து ஜெயகீதம் பாடுவார்கள் — என்ன சுகம்

Yesuvin raththaththaal meedpai yadainthavarkal (×2)

Aasanam meethirunthu jeyageetham paaduvaarkal — enna sugam

Enna Sugam Aaha PPT – PowerPoint Slides

Download என்ன சுகம் ஆஹா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by D.G.S Dhinakaran

More Tamil Christian songs starting with E