Enna Thaguthipaduthunga Enna Suthigariyunga Lyrics in Tamil & English
Chorus
என்ன தகுதிப்படுத்துங்க என்ன சுத்திகரியுங்க
உங்க வார்த்தையால உங்க இரத்தத்தால
Enna thaguthippaduththunga enna suththigariyunga
Unga vaarththaiyaala unga iraththaththaala
Verse 1
ஊதாரி மகனென்று என்னை தள்ளாமல்
சேர்த்தீரே உம் பிள்ளையாய் (×2)
புது வஸ்திரம் தாங்க ஐயா
புது எண்ணையால் என்னை அபிஷேகிங்க (×2)
Oothaari maganendru ennai thallaamal
Saerththeerae um pillaiyaay (×2)
Puthu vasthiram thaanga aiyaa
Puthu ennaiyaal ennai abishaeginga (×2)
Verse 2
உதவி இழந்தேனே தனி மரமானேனே
வந்தீரே ஒத்தாசையாய் (×2)
வலப்பக்கத்தில் நிழலானீரே
ஆத்ம மணவாளரே (×2)
Uthavi izhanthaenae thani maramaanaenae
Vantheerae oththaasaiyaay (×2)
Valappakkaththil nizhalaaneerae
Aathma manavaalarae (×2)
Enna Thaguthipaduthunga Enna Suthigariyunga PPT – PowerPoint Slides
Download என்ன தகுதிப்படுத்துங்க என்ன சுத்திகரியுங்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.