Enna Vanthalum Lyrics in Tamil & English
Chorus
என்ன வந்தாலும் நம்பிடுவேனே எது நடந்தாலும் பற்றிக்கொள்வேனே
யார் கை விட்டாலும் பின் செல்லுவேன் உம்மை பின் செல்லுவேன்
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே
Enna vanthaalum nambiduvaenae ethu nadanthaalum patrikkolvaenae
Yaar kai vittaalum pin selluvaen ummai pin selluvaen
Neerae neerae neerae pothumae
Yesuvae neerae neerae pothumae
Verse 1
துன்பத்தின் நடுவில் நடந்தாலும்
கண்ணீரின் மத்தியில் கடந்தாலும்
மரண இருளின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே
Thunpaththin naduvil nadanthaalum
Kanneerin maththiyil kadanthaalum
Marana irulin pallaththaakkil ennodu iruppavarae
Neerae neerae neerae pothumae
Yesuvae neerae neerae pothumae yesuvae
Verse 2
வியாதியின் மத்தியில் மரித்தாலும்
பாடுகள் என்னை நெருக்கினாலும்
திகையாதே கலங்காதே என்று சொன்னீரே
என்னையும் நடத்திடுமே
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே
Viyaathiyin maththiyil mariththaalum
Paadugal ennai nerukkinaalum
Thigaiyaathae kalangaathae endru sonneerae
Ennaiyum nadaththidumae
Neerae neerae neerae pothumae
Yesuvae neerae neerae pothumae yesuvae
Verse 3
சோதனை என்னை சூழ்ந்தாலும் வேதனை என்னை நெருக்கினாலும்
சோர்ந்திடாதே என்று தைரியப்படுத்தி
தூக்கி சுமப்பவரே
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே
Sothanai ennai soozhnthaalum vaethanai ennai nerukkinaalum
Sornthidaathae endru thairiyappaduththi
Thookki sumappavarae
Neerae neerae neerae pothumae
Yesuvae neerae neerae pothumae yesuvae
Verse 4
நேசித்தோர் என்னை விட்டு விலகினாலும்
நம்பினோர் என்னை கை விட்டாலும்
முடிவு பரியந்தம் என்னோடு இருப்பேன் என்று சொன்னவரே
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே
Naesiththor ennai vittu vilaginaalum
Nambinor ennai kai vittaalum
Mudivu pariyantham ennodu iruppaen endru sonnavarae
Neerae neerae neerae pothumae
Yesuvae neerae neerae pothumae yesuvae
Enna Vanthalum PPT – PowerPoint Slides
Download என்ன வந்தாலும் நம்பிடுவேனே எது நடந்தாலும் பற்றிக்கொள்வேனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.