Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Unthan Sitham Pol Nadathum Lyricsஉந்தன் சித்தம் போல் நடத்தும்

Robert RoyFaithWorship

Also searched as: Unthan Siththam Pae

Unthan Sitham Pol Nadathum Lyrics in Tamil & English

Chorus

உந்தன் சித்தம் போல் நடத்தும்

கர்த்தாவே நீர் நித்தம் என்னை

எந்தன் சித்தம் போல வேண்டாம்

என் பிதாவே என் யெகோவா

Unthan siththam paeாl nadaththum

Karththaavae neer niththam ennai

Enthan siththam paeாla vaendaam

En pithaavae en yegaeாvaa

Verse 1

இன்பமான வாழ்க்கை வேண்டேன்

இனிய செல்வம் சீரும் வேண்டேன்

துன்பமற்ற சுகமும் வேண்டேன்

நின் தொண்டு செய்யும் அடியேன்

Inpamaana vaazhkkai vaendaen

Iniya selvam seerum vaendaen

Thunpamatra sugamum vaendaen

Nin theாndu seyyum adiyaen

Verse 2

நேர் சமனாம் நின் வழியோ

சிறு துரமோ மாதொலைவோ

எவ்விதத் துயர்கடலோ

ஏழையின் வாழ்வு எதிலும்

Naer samanaam nin vazhiyaeா

Siru thuramaeா maatheாlaivaeா

Evvithath thuyarkadalaeா

Aezhaiyin vaazhvu ethilum

Verse 3

அக்னி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்

ஆம் இவற்றால் நீர் நடத்தி

அனுதினம் என்னோடிருப்பீர்

ஐயனே கடைக்கனியே

Akni sthambam maega sthambam

Aam ivatraal neer nadaththi

Anuthinam ennaeாdiruppeer

Aiyanae kadaikkaniyae

Unthan Sitham Pol Nadathum PPT – PowerPoint Slides

Download உந்தன் சித்தம் போல் நடத்தும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Unthan Sitham Pol Nadathum meaning பாடலின் பொருள்

chorus

The singer asks the Lord to lead them every day according to His own will, not their own. God is addressed tenderly as Father and Jehovah.

என் சித்தம் அல்ல, உம் சித்தப்படியே தினமும் என்னை நடத்தும் பிதாவே.

verse

As God's humble servant, the singer says they do not ask for a life of pleasure, sweet wealth and prosperity, or comfort free from trouble. The desire is simply to serve the Lord.

இன்பமும் செல்வமும் சுகமும் வேண்டாம், உமக்கு ஊழியம் செய்யும் அடியேன் நான்.

verse

Whether God's path is straight and level, short or very long, or passes through a sea of sorrow, the singer accepts it. In every part of this poor one's life, God's way is welcome.

உம் வழி எளிதோ நீண்டதோ துயரமோ, என் வாழ்வு முழுதும் உம் வழியே போதும்.

verse

Recalling how God led Israel through the wilderness by the pillar of fire and the pillar of cloud, the singer trusts God to guide them the same way. They confess that the Lord will be with them every day.

அக்கினி ஸ்தம்பத்தாலும் மேக ஸ்தம்பத்தாலும் நடத்திய ஆண்டவர் தினமும் என்னோடிருப்பார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Faith verses in Tamil →Love verses in Tamil →

More by Robert Roy

More Tamil Christian songs starting with U