Maravaar Yesu Maravaar Lyrics in Tamil & English
Chorus
மறவார் இயேசு மறவார்
ஒரு இமைப்பொழுதிலும்
உன்னை மறவார்
மறவார் இயேசு மறவார்
உன்னை உருவாக்கின
தேவன் மறவார் (×2)
Maravaar yesu maravaar
Oru imaippozhuthilum
Unnai maravaar
Maravaar yesu maravaar
Unnai uruvaakkina
Thaevan maravaar (×2)
Verse 1
அழைத்தவர் உன்னை மறவார்
அபிஷேகம் செய்தவர் மறவார் (×2)
மனிதர்கள் அன்பு நிலை மாறினாலும்
மகிமையின் தேவன் உன்னை மறவார் (×2)
மகிமையின் தேவன் உன்னை மறவார்
Azhaiththavar unnai maravaar
Abishaegam seythavar maravaar (×2)
Manitharkal anpu nilai maarinaalum
Magimaiyin thaevan unnai maravaar (×2)
Magimaiyin thaevan unnai maravaar
Verse 2
தரிசனம் தந்தவர் மறவார்
தாங்கியே நடத்திட மறவார் (×2)
எப்பக்கம் நெருக்கங்கள்
உன்னை சூழ்ந்திட்டாலும்
எலியாவின் தேவன் உன்னை மறவார் (×2)
எலியாவின் தேவன் உன்னை மறவார்
Tharisanam thanthavar maravaar
Thaangiyae nadaththida maravaar (×2)
Eppakkam nerukkangal
Unnai soozhnthittaalum
Eliyaavin thaevan unnai maravaar (×2)
Eliyaavin thaevan unnai maravaar
Verse 3
வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்
வழிகாட்டி நடத்திட மறவார் (×2)
வானமும் பூமியும் நிலை மாறினாலும்
வார்த்தையை நிறைவேற்ற மறவார் (×2)
வார்த்தையை நிறைவேற்ற மறவார்
Vaakkuththaththam thanthavar maravaar
Vazhigaatti nadaththida maravaar (×2)
Vaanamum poomiyum nilai maarinaalum
Vaarththaiyai niraivaetra maravaar (×2)
Vaarththaiyai niraivaetra maravaar
Maravaar Yesu Maravaar PPT – PowerPoint Slides
Download மறவார் இயேசு மறவார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.