Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Maravathey Manamae Deva Suthanai Lyricsமறவாதே மனமே தேவ சுதனை

Artist to be confirmedThanksgivingFaith

Maravathey Manamae Deva Suthanai Lyrics in Tamil & English

Chorus

மறவாதே, மனமே,-தேவ சுதனை

மறவாதே, மனமே,-ஒருபொழுதும்

சரணங்கள்

Maravaathae, manamae,-thaeva suthanai

Maravaathae, manamae,-orubozhuthum

Saranangal

Verse 1

திறமதாக உனைத் தேடிப் புவியில் வந்து,

அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை – மறவாதே

Thiramathaaga unaith thaedip puviyil vanthu,

Aramathaagas seytha aathi suthan thayavai – maravaathae

Verse 2

விண்ணின் வாழ்வும் அதன் மேன்மை அனைத்தும் விட்டு

மண்ணில் ஏழையாக வந்த மானு வேலை – மறவாதே

Vinnin vaazhvum athan maenmai anaiththum vittu

Mannil aezhaiyaaga vantha maanu vaelai – maravaathae

Verse 3

கெட்ட மாந்தர் பின்னும் கிருபை பெற்று வாழ,

மட்டில்லாத பரன் மானிடனான தயவை – மறவாதே

Ketta maanthar pinnum kirubai petru vaazha,

Mattillaatha paran maanidanaana thayavai – maravaathae

Verse 4

நீண்ட தீமை யாவும் நீக்கிச் சுகம் அளித்திவ்

வாண்டு முழுதும் காத்த ஆண்டவனை எந்நாளும் – மறவாதே

Neenda theemai yaavum neekkis sugam aliththiv

Vaandu muzhuthum kaaththa aandavanai ennaalum – maravaathae

Verse 5

நித்தம் நித்தம் செய்த நிந்தனை பாவங்கள்

அத்தனையும் பொறுத்த அருமை ரட்சகனை – மறவாதே

Niththam niththam seytha ninthanai paavangal

Aththanaiyum poruththa arumai ratchaganai – maravaathae

Verse 6

வருடம், வருடம் தோறும் மாறாத் தமதிரக்கம்

பெருகப் பெருகச் செய்யும் பிதாவின் அனுக்ரகத்தை – மறவாதே

Varudam, varudam thorum maaraath thamathirakkam

Perugap perugas seyyum pithaavin anukragaththai – maravaathae

Maravathey Manamae Deva Suthanai PPT – PowerPoint Slides

Download மறவாதே மனமே தேவ சுதனை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M