Nandri Solli Paaduven Lyrics in Tamil & English
Chorus
நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன்
நீங்க செய்த நன்மைகளை சொல்லி சொல்லி பாடுவேன்
நன்றி இயேசு ராஜா
Nandri solli paaduvaen thuthi solli paaduvaen
Neenga seytha nanmaigalai solli solli paaduvaen
Nandri yesu raajaa
Verse 1
என் ஜீவன் உமக்கு அருமையாய் இருந்ததினால்
தீங்கு நாளில் என்னை காத்துக் கொண்டீர்
ஒரு வழியாய் வந்த எந்தன் எதிரிகளை
ஏழு வழியாய் என் முன்ஓட செய்தீர்
En jeevan umakku arumaiyaay irunthathinaal
Theengu naalil ennai kaaththuk kondeer
Oru vazhiyaay vantha enthan ethirigalai
Aezhu vazhiyaay en munoda seytheer
Verse 2
என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்றீர்
போக்கிலும் வரத்திலும் என் கூட நீர் இருந்தீர்
En samoogam unakku munpaaga sellum endreer
Pokkilum varaththilum en kooda neer iruntheer
Verse 3
இம்மட்டும் காத்தீர் இனியும் காத்திடுவீர்
இன்னல்கள் நீக்கி இன்பமாய் வாழ வைப்பீர்
இத்தனை வருடங்கள் அருமையாய் நடத்திவந்தீர் – புதியதோர்
வருடத்தில் கிருபையாய் சேர்த்துவிட்டீர்
Immattum kaaththeer iniyum kaaththiduveer
Innalkal neekki inpamaay vaazha vaippeer
Iththanai varudangal arumaiyaay nadaththivantheer – puthiyathor
Varudaththil kirubaiyaay saerththuvitteer
Nandri Solli Paaduven PPT – PowerPoint Slides
Download நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.