Nandri Solli Paaduvaen Lyrics in Tamil & English
Chorus
நன்றி சொல்லி பாடுவேன்-LYRICS F// 90// 2/4
நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன்
நீங்க செய்த நன்மைகளைச் சொல்லிச்சொல்லி பாடுவேன் (×2)
நன்றி இயேசு ராஜா… நன்றி இயேசு ராஜா… (×2)
Nandri solli paaduvaen-LYRICS F// 90// 2/4
Nandri solli paaduvaen thuthi solli paaduvaen
Neenga seytha nanmaigalais sollicholli paaduvaen (×2)
Nandri yesu raajaa… nandri yesu raajaa… (×2)
Verse 1
என் ஜீவன் உமக்கு அருமையாய் இருந்ததினால்
தீங்கு நாளில் என்னை காத்துக்கொண்டீர் (×2)
En jeevan umakku arumaiyaay irunthathinaal
Theengu naalil ennai kaaththukkondeer (×2)
Verse 2
ஒருவழியாய் வந்த எந்தன் எதிரிகளை
ஏழுவழியாய் என் முன் ஓடச்செய்தீர் (×2)
Oruvazhiyaay vantha enthan ethirigalai
Aezhuvazhiyaay en mun odacheytheer (×2)
Verse 3
என் சமுகம் உனக்கு முன்பாக செல்லும் என்றீர்
போக்கிலும் வரத்திலும் என் கூட நீர் இருந்தீர் (×2)
En samugam unakku munpaaga sellum endreer
Pokkilum varaththilum en kooda neer iruntheer (×2)
Verse 4
அனுதின உணவும் உடையும் எனக்குத் தந்தீர்
உறைவிடம் பணியிடம் தகப்பனே எனக்குத் தந்தீர் (×2)
Anuthina unavum udaiyum enakkuth thantheer
Uraividam paniyidam thagappanae enakkuth thantheer (×2)
Verse 5
சோதனை வேளையில் தாங்கிடும் பெலன் தந்தீர்
வேதனை நீக்கி சாதனை புரிய வைத்தீர் (×2)
Sothanai vaelaiyil thaangidum pelan thantheer
Vaethanai neekki saathanai puriya vaiththeer (×2)
Verse 6
(உம்)செந்நீரைச்சிந்தி என் பாவம் போக்கிவிட்டீர்
கண்ணீரைத் துடைத்து கவலைகள் மாற்றிவிட்டீர் (×2)
(um)senneeraichinthi en paavam pokkivitteer
Kanneeraith thudaiththu kavalaigal maatrivitteer (×2)
Verse 7
இம்மட்டும் காத்தீர் இனியும் காத்திடுவீர்
இன்னல்கள் நீக்கி இன்பமாய் வாழவைத்தீர் (×2)
Immattum kaaththeer iniyum kaaththiduveer
Innalkal neekki inpamaay vaazhavaiththeer (×2)
Verse 8
இத்தனை வருடங்கள் அருமையாய் ந்டத்தி வந்தீர்
புதியதோர் வருடத்தில் கிருபையாய் சேர்த்துவிட்டீர் (×2)
Iththanai varudangal arumaiyaay ndaththi vantheer
Puthiyathor varudaththil kirubaiyaay saerththuvitteer (×2)
Verse 9
இருவரை ஒருவராய் இந்நாளில் மாற்றி விட்டீர்
திருமண பந்தத்தில் இனிதாய் இணைய வைத்தீர் (×2)
Iruvarai oruvaraay innaalil maatri vitteer
Thirumana panthaththil inithaay inaiya vaiththeer (×2)
Nandri Solli Paaduvaen PPT – PowerPoint Slides
Download நன்றி சொல்லி பாடுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.