Nandri Pithavae Nandri Lyrics in Tamil & English
Chorus
நன்றி பிதாவே நன்றி
நன்றி உம் ஒருவருக்கே
வாழ்க! இயேசு வாழ்க!
வாழ்க உம் நாமம் ஒன்றே
வருக.. வருக.. வருக..
வருக தூய ஆவியானவரே
Nandri pithaavae nandri
Nandri um oruvarukkae
Vaazhka! yesu vaazhka!
Vaazhka um naamam ondrae
Varuga.. varuga.. varuga..
Varuga thooya aaviyaanavarae
Verse 1
ஒரேபேறான குமாரனை எனக்காய் தந்து
அன்பு கூர்ந்த எங்கள் பிதாவே நன்றி (×2)
Oraebaeraana kumaaranai enakkaay thanthu
Anpu koorntha engal pithaavae nandri (×2)
Chorus
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி தேவபிதாவே
Nandri nandri nandri nandri
Nandri nandri nandri
Nandri nandri nandri nandri
Nandri thaevabithaavae
Verse 2
பரலோகம் இருந்து பாவி என்னை தேடி வந்த
எங்கள் ராஜன் இயேசுவே நீர் வாழ்க (×2)
Paralogam irunthu paavi ennai thaedi vantha
Engal raajan yesuvae neer vaazhka (×2)
Chorus
வாழ்க! இயேசு வாழ்க!
வாழ்க! உம் நாமம் வாழ்க! (×2)
Vaazhka! yesu vaazhka!
Vaazhka! um naamam vaazhka! (×2)
Verse 3
சகலவிதமான சத்தியத்திலும் என்னை நடத்தும்
சத்திய ஆவியானவரே நீர் வருக! (×2)
Sagalavithamaana saththiyaththilum ennai nadaththum
Saththiya aaviyaanavarae neer varuga! (×2)
Chorus
வருக! வருக! வருக! வருக!
வருக! தூய ஆவியானவரே… (×2)
Varuga! varuga! varuga! varuga!
Varuga! thooya aaviyaanavarae… (×2)
Nandri Pithavae Nandri PPT – PowerPoint Slides
Download நன்றி பிதாவே நன்றி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.