Nandri Sollamal Irukkave Mudiyathu Lyrics in Tamil & English
Chorus
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
பல நன்மை செய்த யேசுவுக்கு
நன்றி நன்றி நன்றியன்று சொல்லி நான் துதிப்பேன்
நாள்தோறும் போற்றுவேன்
நாள்தோறும் போற்றுவேன் (×2)
Nandri sollaamal irukkavae mudiyaathu
Pala nanmai seytha yaesuvukku
Nandri nandri nandriyandru solli naan thuthippaen
Naalthorum potruvaen
Naalthorum potruvaen (×2)
Verse 1
எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே
ஏராளமாய் நன்றி சொல்வேன் (×2)
அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்
ஆண்டவரை போற்றுவேன் (×2)
ஆண்டவரை போற்றுவேன்
(நன்றி சொல்)
Eththanaiyo nanmaigalai en vaazhvil seythaarae
Aeraalamaay nandri solvaen (×2)
Aththanaiyum ninaiththu ninaiththu naan thuthippaen
Aandavarai potruvaen (×2)
Aandavarai potruvaen
(nandri sol)
Verse 2
மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் பொதேல்லாம்
பாதுகாத்தீர் ஐயா (×2)
மீண்டும் ஜீவனை கொடுத்து நீரென்னை
வாழ வைத்தீரையா (×2)
வாழ வைத்தீரையா
(நன்றி சொல்)
Marana pallaththaakkil naan nadakkum pothaellaam
Paathugaaththeer aiyaa (×2)
Meendum jeevanai koduththu neerennai
Vaazha vaiththeeraiyaa (×2)
Vaazha vaiththeeraiyaa
(nandri sol)
Verse 3
தேவன் அரூளிய சொல்லி முடியத
ஈவுகலுக்காய் ஸ்தோத்திரம் (×2)
அளவிள்ளா அவரின் கிருபைகளுக்காய்
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் (×2)
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம்
(நன்றி சொல்)
Thaevan arooliya solli mudiyatha
Eevugalukkaay sthoththiram (×2)
Alavillaa avarin kirubaigalukkaay
Aayul muzhuthum sthoththiram (×2)
Aayul muzhuthum sthoththiram
(nandri sol)
Nandri Sollamal Irukkave Mudiyathu PPT – PowerPoint Slides
Download நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.