Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Marikum Meetpar Aavivum Lyricsமரிக்கும் மீட்பர் ஆவியும்

CrossFaithWorship

Marikum Meetpar Aavivum Lyrics in Tamil & English

Verse 1

மரிக்கும் மீட்பர் ஆவியும்,

வதைக்கப்பட்ட தேகமும்,

என் ஆவி தேகம் உய்யவே

என்றைக்கும் காக்கத்தக்கதே.

Marikkum meedpar aaviyum,

Vathaikkappatta thaegamum,

En aavi thaegam uyyavae

Endraikkum kaakkaththakkathae.

Verse 2

அவர் விலாவில் சாலவும்

வடிந்த நீரும் ரத்தமும்

என் ஸ்நானமாகி, பாவத்தை

நிவிர்த்தி செய்யத்தக்கதே.

Avar vilaavil saalavum

Vadintha neerum raththamum

En snaanamaagi, paavaththai

Nivirththi seyyaththakkathae.

Verse 3

அவர் முகத்தின் வேர்வையும்

கண்ணீர் அவஸ்தை துக்கமும்,

நியாயத்தீர்ப்பு நாளிலே

என் அடைக்கலம் ஆகுமே.

Avar mugaththin vaervaiyum

Kanneer avasthai thukkamum,

Niyaayaththeerppu naalilae

En adaikkalam aagumae.

Verse 4

அன்புள்ள இயேசு கிறிஸ்துவே,

ஒதுக்கை உம்மிடத்திலே

விரும்பித் தேடும் எனக்கும்

நீர் தஞ்சம் ஈந்து ரட்சியும்.

Anpulla yesu kiristhuvae,

Othukkai ummidaththilae

Virumbith thaedum enakkum

Neer thanjsam eenthu ratchiyum.

Verse 5

என் ஆவி போகும் நேரத்தில்

அதை நீர் பரதீசினில்

சேர்த்தென்றும் உம்மைப் போற்றவே

அழைத்துக் கொள்ளும், கர்த்தரே.

En aavi pogum naeraththil

Athai neer paratheesinil

Saerththendrum ummaip potravae

Azhaiththuk kollum, karththarae.

Marikum Meetpar Aavivum PPT – PowerPoint Slides

Download மரிக்கும் மீட்பர் ஆவியும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Marikum Meetpar Aavivum meaning பாடலின் பொருள்

verse

The singer looks to the dying Saviour's spirit and his tortured body. These are able to keep the singer's own spirit and body safe for ever.

மரிக்கும் மீட்பரின் ஆவியும் வதைக்கப்பட்ட உடலும் என்னை என்றும் காக்கும்.

verse

The water and blood that flowed from Jesus' pierced side, echoing John 19:34, are pictured as a washing for the singer. This washing is able to take away sin.

இயேசுவின் விலாவிலிருந்து வடிந்த நீரும் இரத்தமும் என் பாவத்தைக் கழுவும்.

verse

The sweat on Jesus' face, his tears, his agony and his sorrow will be the singer's refuge on the day of judgment.

இயேசுவின் வேர்வையும் கண்ணீரும் துயரமும் நியாயத்தீர்ப்பு நாளில் எனக்கு அடைக்கலம்.

verse

The singer speaks directly to loving Jesus Christ. They long to find shelter in him and ask him to give that refuge and save them.

அன்புள்ள இயேசுவே, உம்மிடம் அடைக்கலம் தேடும் என்னை ஏற்று இரட்சியும்.

verse

The singer prays that when their spirit departs, the Lord will call it into paradise. There they hope to praise him for ever.

கர்த்தரே, என் ஆவி பிரியும்போது உம்மை என்றும் போற்ற பரதீசில் சேர்த்துக்கொள்ளும்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Good Friday and Easter verses in Tamil →Salvation verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with M