Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kalvariyil Yegasuthan Lyricsகல்வாரியில் ஏகசுதன்

CrossWorship

Kalvariyil Yegasuthan Lyrics in Tamil & English

Chorus

கல்வாரியில் ஏகசுதன்

தொங்கியே மாண்டனரே

அழகற்றோராய் தேவ மைந்தன்

அந்தக்கேடடைந்தார்

Kalvaariyil aegasuthan

Thongiyae maandanarae

Azhagatroraay thaeva mainthan

Anthakkaedadainthaar

Verse 1

குற்றமில்லாத கர்த்தனாம் இயேசு

பாவங்கள் ஏற்றவராய்

என் தேவனே கைவிட்டீரோ

கதறும் காட்சியிதே

Kutramillaatha karththanaam yesu

Paavangal aetravaraay

En thaevanae kaivitteero

Katharum kaatchiyithae

Verse 2

மெய்யான பானம் மெய்யான போஜனம்

நித்திய ஜீவன் இவர்

என்றென்றுமாய் பிழைத்திட

பந்தியில் பங்கடைவோம்

Meyyaana paanam meyyaana pojanam

Niththiya jeevan ivar

Endrendrumaay pizhaiththida

Panthiyil pangadaivom

Verse 3

சரீரமான சபையில் நம்மை

அன்புடன் இணைத்தாரே

இரத்தத்தினால் ஒப்பந்தம் செய்த

இயேசுவை பின்பற்றுவோம்

Sareeramaana sabaiyil nammai

Anpudan inaiththaarae

Iraththaththinaal oppantham seytha

Yesuvai pinpatruvom

Kalvariyil Yegasuthan PPT – PowerPoint Slides

Download கல்வாரியில் ஏகசுதன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Kalvariyil Yegasuthan meaning பாடலின் பொருள்

chorus

The song looks at Calvary, where God's only Son hung on the cross and died. The Son of God, with no beauty left in him, suffered that terrible ruin.

தேவனின் ஒரே குமாரன் கல்வாரியில் அழகிழந்து தொங்கி மரித்தார்.

verse

Jesus the Lord, who had no guilt, took our sins on himself. The stanza pictures him crying out, "My God, why have you forsaken me?", the cry from the cross echoing Psalm 22 and Matthew 27:46.

குற்றமில்லாத இயேசு நம் பாவங்களை ஏற்று, "என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்" என்று கதறினார்.

verse

Jesus is called the true drink and the true food, the one who is eternal life, echoing John 6. So that we may live forever, the singers resolve to share in the Lord's table.

இயேசுவே மெய்யான உணவும் பானமும் நித்திய ஜீவனுமானதால், என்றும் வாழ அவர் பந்தியில் பங்கெடுப்போம்.

verse

With love, Jesus has joined believers together in the church, which is his body. The singers commit to following Jesus, who made a covenant through his blood.

தம் சரீரமான சபையில் நம்மை இணைத்து, இரத்தத்தால் உடன்படிக்கை செய்த இயேசுவைப் பின்பற்றுவோம்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Salvation verses in Tamil →Good Friday and Easter verses in Tamil →Love verses in Tamil →

More Tamil Christian songs starting with K