Naan Ennai Tharugindren Lyrics in Tamil & English
Chorus
நான் என்னை தருகின்றேன்
நீ என்றும் வாழ்ந்திடவே (×2)
என் தசை உணவாகும்
என் ரத்தம் பானமாகும் (×2)
நீ என்னை தினம் அருந்து
naan ennai tharugindren
nee endrum vazhnthidave (×2)
en thasai unavaagum
en raththam paanamaagum (×2)
nee ennai dhinam arunthu
Verse 1
நீ என்னை மறந்தாலும் உன்னை மறவேன்
நீ என்னை மறுத்தாலும் உன்னை தொடர்வேன் (×2)
நீ மகிழ்ந்திருப்பதே எனக்கு இன்பம் (×2)
என்னை தினம் அருந்து
nee ennai maranthaalum unnai maraven
nee ennai maruthaalum unnai thodarven (×2)
nee magizhnthirupathe enaku inbam (×2)
ennai dhinam arunthu
Verse 2
பாவத்தில் விழுந்தாலும் மனம் வருந்து
மன்னிக்க நான் இதோ வருகின்றேன் (×2)
புது வாழ்வு வாழ்ந்திட வரம் பெறுவாய் (×2)
என்னை தினம் அருந்து
paavathil vizhunthaalum manam varunthu
mannikka nan idho varukindren (×2)
pudhu vaazhvu vaazhnthida varam peruvaai (×2)
ennai dhinam arunthu
Naan Ennai Tharugindren PPT – PowerPoint Slides
Download நான் என்னை தருகின்றேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.