Naan ethirpaarkkum nanamaigalai Lyrics in Tamil & English
Chorus
நான் எதிர்பார்க்கும் நன்மைகளை
செய்யும் தேவனே (×2)
செய்வீர் செய்து முடிப்பீர்
நன்மையை காணச் செய்வீர் (×2)
Naan ethirpaarkkum nanmaigalai
Seyyum thaevanae (×2)
Seyveer seythu mudippeer
Nanmaiyai kaanas seyveer (×2)
Bridge
ஆச்சரியமே ஆச்சரியமே
அதிசயம் செய்பவரே (×2)
Aachariyamae aachariyamae
Athisayam seypavarae (×2)
Verse 1
துன்பத்தின் பாதையில் நடந்தாலும்
நீர் என்னை உயிர்பிக்கும் தேவன் (×2)
புலம்பலை களிப்பாக மாற்றுகிறீர்
புதுபெலன் தந்திடுவீர் (×2)
Thunpaththin paathaiyil nadanthaalum
Neer ennai uyirpikkum thaevan (×2)
Pulambalai kalippaaga maatrugireer
Puthubelan thanthiduveer (×2)
Verse 2
வனாந்திர வாழ்க்கை இருந்தாலும்
வல்லவர் என்னோடுண்டு (×2)
மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றி
புதியதை செய்திடுவீர் (×2)
Vanaanthira vaazhkkai irunthaalum
Vallavar ennodundu (×2)
Maaraavin thanneerai mathuramaay maatri
Puthiyathai seythiduveer (×2)
Verse 3
நம்பிக்கை அற்ற நிலை இருந்தாலும்
நம்பிக்கையானவர் என்னோடுண்டு (×2)
நினைத்த காரியம் நினையாத காரியம்
நிறைவாய் செய்திடுவார் (×2)
Nambikkai atra nilai irunthaalum
Nambikkaiyaanavar ennodundu (×2)
Ninaiththa kaariyam ninaiyaatha kaariyam
Niraivaay seythiduvaar (×2)
Naan ethirpaarkkum nanamaigalai PPT – PowerPoint Slides
Download நான் எதிர்பார்க்கும் நன்மைகளை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Naan ethirpaarkkum nanamaigalai meaning பாடலின் பொருள்
chorus
The singer addresses God as the One who does the good things they hope for. They trust that He will act, finish what He begins, and let them see His goodness.
நான் எதிர்பார்க்கும் நன்மைகளைச் செய்து முடித்து, அதைக் காணச் செய்யும் தேவனே.
bridge
A short burst of wonder praising God as the One who works marvels and miracles.
அதிசயங்களைச் செய்யும் தேவன் ஆச்சரியமானவர்.
verse
Even when walking a road of suffering, the singer confesses that God revives them. He turns mourning into joy and gives fresh strength.
துன்பத்தில் என்னை உயிர்ப்பித்து, புலம்பலை மகிழ்ச்சியாக்கி, புதுப்பெலன் தருகிறார்.
verse
Though life feels like a wilderness, the Mighty One is with the singer. Recalling how God made the bitter waters of Marah sweet (Exodus 15), they trust Him to do something new.
வனாந்திரத்திலும் வல்லவர் கூட இருந்து, கசப்பை இனிமையாக்கிப் புதியதைச் செய்வார்.
verse
Even in a hopeless situation, the faithful God is with the singer. He will fully accomplish both what they have hoped for and things they never imagined.
நம்பிக்கையற்ற நிலையிலும் உண்மையுள்ளவர் கூட இருந்து, நினைத்ததையும் நினையாததையும் நிறைவாய்ச் செய்வார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.