Naan En Nesarudaiyavan Lyrics in Tamil & English
Chorus
நான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
இவரே என் நேசர் இவரே என் சிநேகிதர்
இவரே என் பிரியமானவர்
Naan en naesarudaiyavan en naesar ennudaiyavar
Saaroanin roajaa pallthaakkin leeli
Ivarae en naesar ivarae en sinaegithar
Ivarae en piriyamaanavar
Verse 1
பாவியான என்னையும் அவர் தேடி வந்தாரே
மணவாளனும் என் தோழனும் எனக்கெல்லாமானாரே
அவர் சேவை செய்வேன்
அவர்க்காகவே வாழ்வேன்
Paaviyaana ennaiyum avar thaedi vandhaarae
Manavaalanum en thoazhanum enakkellaamaanaarae
Avar saevai seivaen
Avarkkaagavae vaazhvaen
Verse 2
தனிமையான நேரத்தில் என் துணையாய் வந்தாரே
பெலவீனமான நேரத்தில் தம் கிருபை தந்தாரே
அவர் நாமம் உயர்த்துவேன்
அவர் சாட்சியாய் வாழ்வேன்
Thanimaiyaana naerathil en thunaiyaai vandhaarae
Belaveenamaana naerathil tham kirubai thandhaarae
Avar naamam uyarthuvaen
Avar saatchiyaai vaazhvaen
Verse 3
எனக்காகவே யாவையும் அவர் செய்து முடித்தாரே
ஏற்ற நேரத்தில் என் தேவைகள் யாவும் சந்தித்தார்
உயிருள்ள நாளெல்லாம்
அவர் நாமம் பாடுவேன்
Enakkaagavae yaavaiyum avar seidhu mudiththaarae
Aetra naeraththil en thaevaigal yaavum sandhiththaar
Uyirulla naalellaam
Avar naamam paaduvaen
Verse 4
என்னையும் அவருடன் அழைத்துச் சென்றிட
மேகங்கள் மீதிலே வேகம் வருவாரே
அவரோடு வாழ்வேன்
நான் நித்ய நித்தியமாய்
Ennaiyum avarudan azhaiththu sendrida
Maegangal meedhilae vaegam varuvaarae
Avaroadu vaazhvaen
Naan nithya niththiyamaai
Naan En Nesarudaiyavan PPT – PowerPoint Slides
Download நான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.