Unnadhar Neerae Maatchimai Lyrics in Tamil & English
Chorus
உன்னதர் நீரே மாட்சிமை நிறந்தவரே
சர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே (×2)
உந்தன் துதி பாடி உம்மை ஆராதிப்பேன்
இரு கரம் உயர்த்தி உம்மை உயர்த்திடுவேன் (×2)
தூயவரும் நீரே
Unnathar neerae maatchimai niranthavarae
Sarvaththaiyum padaiththa thooyavarum neerae (×2)
Unthan thuthi paadi ummai aaraathippaen
Iru karam uyarththi ummai uyarththiduvaen (×2)
Thooyavarum neerae
Verse 1
எரிகோக்கள் முன்பாக நின்றாலும்
என் நம்பிக்கை தளர்ந்து போனாலும் (×2)
பாதையிலே நீர் தீபமாய் வெய்யிலினிலே நீர் நிழலுமாய்
தாங்குவீர் தப்புவிப்பீர் விடுப்பீர் (×2)
-உந்தன் துதி பாடி
Erigokkal munpaaga nindraalum
En nambikkai thalarnthu ponaalum (×2)
Paathaiyilae neer theebamaay veyyilinilae neer nizhalumaay
Thaanguveer thappuvippeer viduppeer (×2)
-unthan thuthi paadi
Verse 2
என்னென்ன துன்பங்கள் வந்தாலும்
பார்வோனின் சேனைகள் நின்றாலும் (×2)
வல்லவரே உந்தன் கரம் என்னை
நல்லவரே உந்தன் அரண் என்னை
தாங்கிடும் தப்புவிக்கும் விடுவிக்கும் (×2)
-உந்தன் துதி பாடி
Ennenna thunpangal vanthaalum
Paarvonin saenaigal nindraalum (×2)
Vallavarae unthan karam ennai
Nallavarae unthan aran ennai
Thaangidum thappuvikkum viduvikkum (×2)
-unthan thuthi paadi
Unnadhar Neerae Maatchimai PPT – PowerPoint Slides
Download உன்னதர் நீரே மாட்சிமை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.