Kariyam Maruthalaai Lyrics in Tamil & English
Verse 1
காரியம் மாறுதலாய் முடியும்
நம் கர்த்தரின் கரமதை செய்யும் (×2)
நம் தேசத்தின் சிறையிருப்பை
மாற்றிடும் காலமிதுவே (×2)
Kaariyam maaruthalaay mudiyum
Nam karththarin karamathai seyyum (×2)
Nam thaesaththin siraiyiruppai
Maatridum kaalamithuvae (×2)
Chorus
எழுந்து வா ஜெபித்திட எழுந்து வா துதித்திட (×2)
நாம் ஜெபித்திட நாம் துதித்திட
சிறையிருப்பு மாறிடும் (×2)
Ezhunthu vaa jebiththida ezhunthu vaa thuthiththida (×2)
Naam jebiththida naam thuthiththida
Siraiyiruppu maaridum (×2)
Verse 2
துதித்திட கதவுகள் திறக்கும்
தூதர் சேனை வந்திறங்கும் (×2)
கட்டுக்கள் யாவும் அறுந்திடும்
கதவுகளெல்லாம் திறந்திடும்-2 -எழுந்து வா ஜெபித்திட
Thuthiththida kathavugal thirakkum
Thoothar saenai vanthirangum (×2)
Kattukkal yaavum arunthidum
Kathavugalellaam thiranthidum-2 -ezhunthu vaa jebiththida
Verse 3
ஜெபித்திட அக்கினி இறங்கும்
கர்த்தரின் வல்லமை விளங்கும் (×2)
பாகாலின் ஆவிகள் அழியும்
தேசம் தேவனை அறியும்-2 -எழுந்து வா ஜெபித்திட
Jebiththida akkini irangum
Karththarin vallamai vilangum (×2)
Paagaalin aavigal azhiyum
Thaesam thaevanai ariyum-2 -ezhunthu vaa jebiththida
Verse 4
சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும்
சாத்தானின் இராஜ்ஜியம் அழிந்திடும் (×2)
தேவனின் இராஜ்ஜியம் வளர்ந்திட
தேவ சபைகள் பெருகிடும்-2 -எழுந்து வா ஜெபித்திட
Saththuruvin kottaigal thagarnthidum
Saaththaanin iraajjiyam azhinthidum (×2)
Thaevanin iraajjiyam valarnthida
Thaeva sabaigal perugidum-2 -ezhunthu vaa jebiththida
Kariyam Maruthalaai PPT – PowerPoint Slides
Download காரியம் மாறுதலாய் முடியும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.