Kaathiduvaar Karam Pidipar Lyrics in Tamil & English
Chorus
காத்திடுவார் கரம் பிடிப்பார்
இம்மட்டும் காத்தவர் நடத்திடுவார் (×2)
பின்பற்றி செல்லுவேன்
முன்னேறி வெல்லுவேன்
வருஷத்தை தந்தவர் காத்திடுவார் (×2)
Kaaththiduvaar karam pidippaar
Immattum kaaththavar nadaththiduvaar (×2)
Pinpatri selluvaen
Munnaeri velluvaen
Varushaththai thanthavar kaaththiduvaar (×2)
Verse 1
அவர் தோள் மீது சுமந்து
புல்வெளியில் மேய்ப்பார் (×2)
மடி மீது அமர்த்தி உயர்த்திடுவார் (×2)
என் மனபயம் நீக்கவே – இயேசு
மார்போடு அணைப்பாரே (×2)
Avar thol meethu sumanthu
Pulveliyil maeyppaar (×2)
Madi meethu amarththi uyarththiduvaar (×2)
En manabayam neekkavae – yesu
Maarpodu anaippaarae (×2)
Chorus
பின்பற்றி செல்லுவேன்
முன்னேறி வெல்லுவேன்
வருஷத்தை தந்தவர் காத்திடுவார் (×2)
Pinpatri selluvaen
Munnaeri velluvaen
Varushaththai thanthavar kaaththiduvaar (×2)
Kaathiduvaar Karam Pidipar PPT – PowerPoint Slides
Download காத்திடுவார் கரம் பிடிப்பார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.