Kaariyathai Vaaikapannum Dhevan Lyrics in Tamil & English
Verse 1
காரியத்தை(காரியங்கள்) வாய்க்கப்பண்ணும் தேவன்
இந்த ஆண்டும் என் முன்னே போவார் (×2)
காரியங்கள் மாறுதலாய் முடிய
இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார் – உன் (×2)
Kaariyaththai(kaariyangal) vaaykkappannum thaevan
Intha aandum en munnae povaar (×2)
Kaariyangal maaruthalaay mudiya
Intha aandum arputhangal seyvaar – un (×2)
Chorus
இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு
அவரே என் யுத்தங்களை செய்வார்
இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு
வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார் (×2)
Intha aandu kirubaiyin aandu
Avarae en yuththangalai seyvaar
Intha aandu magimaiyin aandu
Vaakkuththaththam suthantharikka seyvaar (×2)
Verse 2
கன்மலையை தடாகமாய் மாற்றி
கற்பாறை நீரூற்றாக செய்வார்-உன் (×2)
அடைந்து போன ஒரு வழிக்கு பதிலாய்
ஏழு வழியை இந்த ஆண்டு திறப்பார்
ஓ .. அடைக்கப்பட்ட ஒரு வழிக்கு பதிலாய்
ஏழு வழியை இந்த நாளில் திறப்பார்
Kanmalaiyai thadaagamaay maatri
Karpaarai neerootraaga seyvaar-un (×2)
Adainthu pona oru vazhikku pathilaay
Aezhu vazhiyai intha aandu thirappaar
O .. adaikkappatta oru vazhikku pathilaay
Aezhu vazhiyai intha naalil thirappaar
Chorus
இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு
அவரே என் யுத்தங்களை செய்வார்
இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு
வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார்
Intha aandu kirubaiyin aandu
Avarae en yuththangalai seyvaar
Intha aandu magimaiyin aandu
Vaakkuththaththam suthantharikka seyvaar
Verse 3
வானத்தின் பலகணியை திறந்து
இடம் கொள்ளா ஆசிதனை தருவார்-ஓ (×2)
அமுக்கி குலுக்கி சரிந்து விழ செய்து
களஞ்சியங்கள் நிரம்பி வழிய செய்வார்-ஓ (×2)
Vaanaththin palaganiyai thiranthu
Idam kollaa aasithanai tharuvaar-o (×2)
Amukki kulukki sarinthu vizha seythu
Kalanjsiyangal nirambi vazhiya seyvaar-o (×2)
Chorus
இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு
அவரே என் யுத்தங்களை செய்வார்
இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு
வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார்
Intha aandu kirubaiyin aandu
Avarae en yuththangalai seyvaar
Intha aandu magimaiyin aandu
Vaakkuththaththam suthantharikka seyvaar
Verse 4
தாமதங்கள் துரிதமாக மாறி
அற்புதங்கள் கையில் சேர செய்வார்-உன் (×2)
நஷ்டப்பட்டு இழந்து போனதெல்லாம்
இந்த ஆண்டு (நாளில்) இரண்டு மடங்கு தருவார்-நீ (×2)
Thaamathangal thurithamaaga maari
Arputhangal kaiyil saera seyvaar-un (×2)
Nashdappattu izhanthu ponathellaam
Intha aandu (naalil) irandu madangu tharuvaar-nee (×2)
Chorus
இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு
அவரே என் யுத்தங்களை செய்வார்
இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு
வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார்
Intha aandu kirubaiyin aandu
Avarae en yuththangalai seyvaar
Intha aandu magimaiyin aandu
Vaakkuththaththam suthantharikka seyvaar
Verse 5
காரியத்தை வாய்க்கப்பண்ணும் தேவன்
இந்த ஆண்டும் (வருஷம்) என் முன்னே போவார் (×2)
காரியங்கள் மாறுதலாய் முடிய
இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார்
கோணலாக தோன்றுவதை எல்லாம்
நேராக மாற்றி எனக்கு தருவார்
Kaariyaththai vaaykkappannum thaevan
Intha aandum (varusham) en munnae povaar (×2)
Kaariyangal maaruthalaay mudiya
Intha aandum arputhangal seyvaar
Konalaaga thondruvathai ellaam
Naeraaga maatri enakku tharuvaar
Chorus
இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு
அவரே என் யுத்தங்களை செய்வார்
இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு
வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார் (×2)
Intha aandu kirubaiyin aandu
Avarae en yuththangalai seyvaar
Intha aandu magimaiyin aandu
Vaakkuththaththam suthantharikka seyvaar (×2)
Kaariyathai Vaaikapannum Dhevan PPT – PowerPoint Slides
Download காரியத்தைவாய்க்கப்பண்ணும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.